நெவ்ஷீர் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''நெவ்ஷீர் மாகாணம்''' (''Nevşehir Province'', {{Lang-tr|{{italics correction|Nevşehir ili}}}}, [[பாரசீக மொழி|பாரசீக மொழியில்]] "புதிய நகரம்" என்று பொருள்) என்பது நடு [[துருக்கி]]யில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். மாகாணத்தின் தலைநகராக நெவ்ஷீர் நகரம் உள்ளது. இதன் அருகில் உள்ள மாகாணங்களாக வடமேற்கில் [[கோரேஹிர் மாகாணம்|கோரேஹிர்]], தென்மேற்கே [[அக்சராய் மாகாணம்|அக்சராய்]] , தெற்கே [[நீட் மாகாணம்|நீட்]], தென்கிழக்கே [[கெய்சேரி மாகாணம்|கெய்சேரி]], வடகிழக்கில் [[யோஸ்கட் மாகாணம்|யோஸ்கட்]] ஆகியவை உள்ளன. [[துருக்கி
இந்த மாகாணம் கோரெமின் தேவதை புகைபோக்கிகள், ஆர்டாஹிசர் (நடுத்தர கோட்டை) போன்றவையும், [[பைசாந்தியப் பேரரசு|பைசந்தியர்]] காலத்தைச் சேர்ந்த பல பழைய தேவாலயங்களுக்கு குறிப்பிடத்தக்கதாகும்.
வரிசை 23:
== காட்சியகம் ==
<gallery>
படிமம்:GoremeFairyChimneysTriple.jpg|
படிமம்:Goreme-Open-Air-Museum1.jpg
படிமம்:Tatlarin 01.jpg|டட்லரின், நெவஹீரிடமிருந்து ஒரு
படிமம்:DerinkuyuKirche.jpg
படிமம்:Hacibektas-04-superchango.jpg
</gallery>
|