"நெவ்ஷீர் மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,549 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox settlement
 
<!-- See Template:Infobox settlement for additional fields and descriptions -->
| name = நெவ்ஷீர் மாகாணம்
| native_name = Nevşehir ili<!-- if different from the English name -->
| native_name_lang = tr<!-- ISO 639-2 code e.g. "tr" for Turkish. If more than one, use {{lang}} instead -->
| settlement_type = [[துருக்கியின் மாகாணங்கள்|துருக்கியின் மாகாணம்]]
| image_skyline =
| image_caption =
| image_flag =
| image_seal =
<!-- maps and coordinates ------>
| image_map = Nevsehir in Turkey.svg
| mapsize = 300px
| map_caption = துருக்கியில் நெவ்ஷீர் மாகாணத்தின் அமைவிடம்
<!-- location ------------------>
| subdivision_type = நாடு
| subdivision_name = [[துருக்கி]]
| subdivision_type1 = பகுதி
| subdivision_name1 = நடு அனதோலியா
| subdivision_type2 = துணைப்பகுதி
| subdivision_name2 = கிரிக்கலே
| seat_type = தலைநகர் மற்றும் பெரிய நகரம்
| seat =
| seat1_type = பெரிய நகரம்
| seat1 =
<!-- coordinates -->
| coordinates =
<!-- government type, leaders -->
| leader_title = [[துருக்கியின் தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவட்டம்]]
| leader_name = [[மூஸ் (தேர்தல் மாவட்டம்)|மூஸ்]]
| leader_title1 = ஆளுநர்
| leader_name1 = İnci Sezer Becel
| total_type = மொத்தம்
| area_total_km2 = 5,467
| population_footnotes = {{wikidata|reference|P1082|P585=2018}}
| population_total = {{wikidata|property|raw|P1082|P585=2018}}
| population_as_of = 2018
| population_density_km2 = auto
| population_urban =
| population_urban_footnotes =
| population_rural =
| population_rural_footnotes =
| area_code_type = <!-- defaults to: Area code(s) -->
| area_code = 0384
| registration_plate = 50
| website =
| footnotes =
}}
'''நெவ்ஷீர் மாகாணம்''' (''Nevşehir Province'', {{Lang-tr|{{italics correction|Nevşehir ili}}}}, [[பாரசீக மொழி|பாரசீக மொழியில்]] "புதிய நகரம்" என்று பொருள்) என்பது நடு [[துருக்கி]]யில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். மாகாணத்தின் தலைநகராக நெவ்ஷீர் நகரம் உள்ளது. இதன் அருகில் உள்ள மாகாணங்களாக வடமேற்கில் [[கோரேஹிர் மாகாணம்|கோரேஹிர்]], தென்மேற்கே [[அக்சராய் மாகாணம்|அக்சராய்]] , தெற்கே [[நீட் மாகாணம்|நீட்]], தென்கிழக்கே [[கெய்சேரி மாகாணம்|கெய்சேரி]], வடகிழக்கில் [[யோஸ்கட் மாகாணம்|யோஸ்கட்]] ஆகியவை உள்ளன. [[துருக்கி]]யில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் [[கப்படோசியா நகரம்|கப்பாடோசியா]] என்ற பகுதி நெவ்ஷீர் மாகாணத்துக்கு உள்ளடங்கியது. கோரெம் நகரமும் நெவ்ஷீரில் அமைந்துள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3074812" இருந்து மீள்விக்கப்பட்டது