குஷ் இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 63:
 
கிபி முதலாம் நூற்றாண்டளவில் குஷ் இராச்சியத்தின் தலைநகரம் பேசா வம்சத்தினரால் கைப்பற்றப்பட்டது இவர்கள் பேரரசை மீள்வித்தனர். பின்னர், குஷ் இராச்சியத் தலைநகரம் [[அக்சும் பேரரசு|அக்சும் இராச்சியத்தினால்]] கைப்பற்றப்பட்டு எரித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது.
 
==பண்டைய எகிப்தும், குஷ் இராச்சியமும்==
[[புது எகிப்து இராச்சியம்|புதிய எகிப்து இராச்சியத்தினருக்குப்]] பின்னர் [[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்|எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின்]] முடிவில் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட இறுதி வம்சம் ஆகும். எகிப்தியர் அல்லாத இவ்வம்சத்தினர் [[மேல் எகிப்து|மேல் எகிப்தின்]] (தெற்கு எகிப்து) [[நபதா]] நகரத்தை தலைநகராகக் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] [[கிமு]] 744 முதல் கிமு 656 முடிய 88 ஆண்டுகள் ஆண்டனர். <ref name=Torok>{{cite book |author=Török, László |title=The Kingdom of Kush: Handbook of the Napatan-Meroitic Civilization |publisher=BRILL |location=Leiden |year=1998 |isbn=90-04-10448-8 |page=132}}</ref> இவ்வம்சத்தை நிறுவிய மன்னர் '''[[பியே, பார்வோன்|பியே]]''' ஆவார். இவ்வம்சத்தின் இறுதி பார்வோன் [[தந்தமானி]] ஆவார்.
 
[[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்திற்குப்]] பின்னர் இவ்வம்சத்தினர் மட்டும் தங்களது [[குஷ் இராச்சியம்|குஷ் இராச்சியத்துடன்]], [[மேல் எகிப்து]] மற்றும் [[கீழ் எகிப்து]] பகுதிகளை இணைத்து ஆண்டனர்.இவ்வம்சத்தினர் எகிப்திய பண்பாட்டை ஏற்றுக்கொண்டாலும், தங்களது குஷ் இராச்சியத்தின் பண்பாட்டையும் எகிப்தில் கலந்தனர்.<ref>{{cite book|last=Bonnet|first=Charles|title=The Nubian Pharaohs|year=2006|publisher=The American University in Cairo Press|location=New York|isbn=978-977-416-010-3|pages=142–154}}</ref> இவ்வம்சத்தினர் [[நூபியா]] எனப்படும் தற்கால [[சூடான்]] பகுதிகளில், பண்டைய எகிப்தியரைப் போன்றே தங்களுக்கான கல்லறைப் [[பிரமிடு]]களை கட்டிக்கொண்டனர்.<ref name=Mokhtar1>{{cite book |last=Mokhtar |first=G. |title=General History of Africa |year=1990 |publisher=University of California Press |location=California, USA |isbn=0-520-06697-9 |pages=161–163}}</ref><ref name=Emberling>{{cite book |last=Emberling |first=Geoff |title=Nubia: Ancient Kingdoms of Africa |year=2011 |publisher=Institute for the Study of the Ancient World |location=New York |isbn=978-0-615-48102-9 |pages=9–11}}</ref><ref name=Silverman>{{cite book |last=Silverman |first=David |title=Ancient Egypt |year=1997 |publisher=Oxford University Press |location=New York |isbn=0-19-521270-3 |pages=[https://archive.org/details/ancientegypt00davi_0/page/36 36–37] |url=https://archive.org/details/ancientegypt00davi_0/page/36 }}</ref>
 
கிமு 656-இல் [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கின்]] [[புது அசிரியப் பேரரசு|புது அசிரியப் பேரரசின்]] பகுதிகளை கைப்பற்ற 25-வது வம்சத்தவர்கள முயன்ற போது, [[புது அசிரியப் பேரரசு|புது அசிரிய இராச்சியத்தின்]] பேரரசர் [[அசூர்பனிபால்]], இவ்வம்சத்தின் படையினரை விர்ட்டியடித்ததுடன், இவ்வம்சத்தினர் ஆண்ட [[குஷ் இராச்சியம்]], [[மேல் எகிப்து]] மற்றும் [[கீழ் எகிப்து]] பகுதிகளை கைப்பற்றினார்.
 
===எகிப்தை ஆண்ட குஷ் இராச்சியத்தின் [[எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்|25-வது வம்சத்தின்]] [[பார்வோன்]]கள்===
 
{| class="wikitable" border="1" cellpadding="5" align="center" style="margin: 1em auto 1em auto; width: 90%" |
!|[[பார்வோன்]]
!உருவம்!! |அரியணைப் பெயர்!! style="text-align:center;" |[[ஆட்சிக் காலம்]]!! |பிரமிடு !! |
!குறிப்புகள்
|-
|[[பியே, பார்வோன்|பியே]]
|<center>[[File:Stele_Piye_submission_Mariette.jpg|100x100px]]</center>|| யுசிமரே ||கிமு 744–714&nbsp; || குர்ரு 17 || ||
|
|-
|செபித்கு
|[[File:Stela Shebitqo Met.jpg|100x100px]]
| ஜெத்கரே ||கிமு 714–705&nbsp; ||குர்ரு 18 || ||
|-
|சபாகா
|[[File:Stela Shabaqo Met.jpg|120x120px]]
| நெபர்-கரே ||கிமு 705–690&nbsp; ||குர்ரு 15 || ||
|
|-
|தஹார்கா
|<center>[[File:SphinxOfTaharqa.jpg|133x133px]]</center>|| குநெபர்தும்ரே||கிமு 690–664&nbsp; || நூரி 1 ||
|
|-
|[[தந்தமானி]]
|<center>[[File:Nubian_head.JPG|189x189px]]</center>|| பக்கரே ||கிமு 664–656&nbsp; ||குர்ரு 16 ||
|கிமு 656-இல் [[எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்|26-வது வம்ச]] மன்னர் [[முதலாம் சாம்திக்]] [[மேல் எகிப்து|மேல் எகிப்தின்]] [[தீபை]] நகரத்தைக் கைப்பற்றினார்.
|}
 
 
==இதனையும் காண்க==
* [[அக்சும் பேரரசு]]
* [[பண்டு]]
 
==மேற்கோள்கள்==
வரி 72 ⟶ 110:
[[பகுப்பு:ஆபிரிக்க வரலாறு]]
[[பகுப்பு:ஆபிரிக்காவின் முன்னாள் நாடுகள்]]
[[பகுப்பு:எகிப்தின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/குஷ்_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது