இரண்டாம் நெக்தனெபோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
'''இரண்டாம் நெக்தனெபோ''' ('''Nectanebo II''') [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்|பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் முப்பதாம் வம்சம்|30-ஆம் வம்சத்தின்]] இறுதி [[பார்வோன்|பார்வோனும்]], இறுதி எகிப்திய இன பார்வோனும் ஆவார். இவர் எகிப்தை [[கிமு]] 360 முதல் கிமு 342 முடிய 22 ஆன்டுகள் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்குப் பின்னர் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] கைப்பற்றிய எகிப்தியர் அல்லாத [[பாரசீகப் பேரரசு|பாரசீக]]த்தின் [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசர்]]களும், கிரேக்க [[தாலமி வம்சம்|தலாமி வம்சத்தவர்களும்]], [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசர்களும்]] [[கிமு]] 303 முதல் [[கிபி]] 641 முடிய ஆண்டனர்.
 
இரண்டாம் நெக்தனெபோவின் ஆட்சிக் காலத்தில் போற்றப்பட்ட சிறப்பான எகிப்தியக் கலைகள், பின்னர் வந்தஎகிப்தை கிரேக்க [[தாலமி வம்சம்|தாலமி வம்சத்தினர்களுக்கு]] விட்டுசசெல்லப்பட்டது. <ref name ="Myśliwiec">{{cite book | last = Myśliwiec| first =Karol|title =The twilight of ancient Egypt: first millennium B.C.E. | publisher = Cornell University Press|year = 2000| page = 173| isbn =0-8014-8630-0}}</ref>
 
[[File:Saqqara, Sarcophagus of Nectanebo II (never used), British Museum.jpg|thumb|இரண்டாம் நெக்தனெபோவிற்காக கல்லால் செய்யப்பட்ட சவப்பெட்டி, [[சக்காரா]], தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில்]]
வரிசை 50:
 
{{s-start}}
{{s-bef | before=[[தேயுஸ்தியோஸ்]]}}
{{s-ttl | title= எகிப்திய [[பார்வோன்]] | years=[[எகிப்தின் முப்பதாம் வம்சம்|முப்பதாம் வம்சம்]] }}
{{s-aft | after=[[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசர்]] [[மூன்றாம் அர்தசெராக்சஸ்]]}}
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_நெக்தனெபோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது