பண்டைய எகிப்தின் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 85:
 
===இறப்புச் சடங்குகள்===
{{முதன்மை|எகிப்திய மம்மியின் வாய் திறப்புச் சடங்கு}}
[[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்து இராச்சியத்தில்]] அரச குடும்பத்தினர், உயர் குடியினர், குறிப்பாக [[பார்வோன்]]களின் இறப்புச் சடங்குகள் எகிப்தியர்களிடம் பிரபலமாக விளங்கியது. இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்காக, இறந்த மனித உடலை [[மம்மி]]யாக பதப்படுத்தி, மறுவாழ்விற்கு தேவையான பொருட்களுடன் [[பிரமிடு|கல்லறைகளில்]] அடக்கம் செய்வது எகிப்தியர்களிடம் சிறப்பாக விளங்கியது. {{Sfn | David | 2002 | pp = 300–1}}
 
==இதனையும் காண்க==
* [[ஒபெத் திருவிழா]]
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்தின்_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது