டெல்லி கேபிடல்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
வரிசை 30:
'''டெல்லி கேபிடல்ஸ்''' என்பது [[இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரில் [[தில்லி|டெல்லி]] நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமைக்குழு அணியாகும். 2008ஆம் ஆண்டு '''டெல்லி டேர்டெவில்ஸ்''' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அணியின் உரிமையாளர்களாக GMR குழுமம் மற்றும் JSW குழுமம் ஆகியவை உள்ளன. இதன் உள்ளக அரங்கமாக [[அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்]] உள்ளது.
 
2018ஆம் ஆண்டு உரிமைக்குழுவின் 50% உரிமையை குழுமம் வாங்கியது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 2018இல் இந்த அணி "டெல்லி கேப்பிடல்ஸ்" என்று பெயர் மாற்றப்பட்டது.
 
== உரிமைக்குழு வரலாறு ==
செப்டம்பர் 2007இல், இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது20 போட்டித் தொடரை நிறுவியது. அதன் முதல் பருவம் 2008ஆம் ஆண்டில் தொடங்கவிருந்தது. அதற்காக 20 பிப்ரவரி 2008இல் டெல்லி உட்பட இந்தியாவின் 8 வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் மும்பையில் ஏலம் விடப்பட்டன. டெல்லி அணியை GMR குழுமம் 84 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/ipl/content/story/333193.html|title=IPL announces franchise owners|date=24 January 2008|website=[[ESPNcricinfo]]|archive-url=https://web.archive.org/web/20180924082133/http://www.espncricinfo.com/ipl/content/story/333193.html|archive-date=24 September 2018|accessdate=7 August 2019|url-status=live}}</ref>
 
மார்ச் 2018இல் GSW குழுமம் தனது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் 50% பங்குகளை JSW ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் விற்றது..<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/22701069/jsw-sports-buys-50-stake-delhi-daredevils|title=JSW Sports buys 50% stake in Delhi Daredevils|date=9 March 2018|website=[[ESPNcricinfo]]|archive-url=https://web.archive.org/web/20180310011941/http://www.espncricinfo.com/story/_/id/22701069/jsw-sports-buys-50-stake-delhi-daredevils|archive-date=10 March 2018|accessdate=9 March 2018|url-status=live}}</ref> பிறகு டிசம்பர் 2018இல் அந்த அணி டெல்லி கேப்பிடல்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டது.
 
== பருவங்கள் ==
வரிசை 96:
{{reflist}}
 
[[பகுப்பு:இருபது இருபதுஇருபது20 துடுப்பாட்ட அணிகள்]]
[[பகுப்பு:இந்தியன் பிரீமியர் லீக் அணிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/டெல்லி_கேபிடல்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது