சிக்கல் (ஊர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "இந்திய ஊர்களும் நகரங்களும்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
சிக்கல் என்பது தமிழ்நாட்டில் நாகப்பட்டினத்திற்கு பக்கத்தில் உள்ள சிறிய ஊர். இதன் மேற்கில் 6 கி. மீ. தொலைவில் [[நாகப்பட்டினம்]]திருச்சி நெடுஞ்சாளையில் உள்ளது, கிழக்கில் 18 கி. மீ. தொலைவில் [[திருவாரூர்]], கிழக்கில் 6 கி. மீ. தொலைவில் [[கீழ்வேளூர்]] ஆகிய ஊர்கள் உள்ளன. இங்குள்ள [[சிக்கல் சிங்காரவேலன் கோயில்|முருகன் கோயில்]] மிக பிரசித்தி பெற்றது. இங்கு சூர சங்கார விழா விமரிசையாக நடைபெறுகிறது.
 
[[பகுப்பு:இந்திய ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/சிக்கல்_(ஊர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது