மு. தமிழ்க்குடிமகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
2409:4072:8F:63D3:E2AD:EB1D:B29B:A901 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3075318 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (2409:4072:8F:63D3:E2AD:EB1D:B29B:A901 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3075318 இல்லாது செய்யப்பட்டது)
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
'''மு. தமிழ்க்குடிமகன்''' (15.9.1938 - 22-9-2004) என்னும் மு. சாத்தையா தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவர். தமிழ்ப் பேராசிரியராகவும் அரசியலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர். இவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு  சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். மேலும் இவர் 1989-ல் நடந்த சட்டசபை தேர்தலில் [[இளையான்குடி]] தொகுதியில் திராவிட முன்னேற்ற கழக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1989 ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை தமிழக சட்டசபை சபாநாயகராகவும் பணியாற்றினார். இவருடைய இயற்பெயர் பெயர் சாத்தையா. தமிழ் மீதுக் கொண்ட பற்றுக் காரணமாக தன் பெயரைத் தமிழ்க்குடிமகன் என்று மாற்றிக்கொண்டார். அதன்பிறகு இவர் 1996 ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கான தி.மு.க. அமைச்சராகவும் இருந்தார் (1996-2001).
 
==கல்வி==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3075320" இருந்து மீள்விக்கப்பட்டது