ஆற்றல் மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முதல் இருபாகங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. மிகுதி பகுதிகளும் இன்னும் சில நாட்களில் மாற்றப்படும். ம
சாதன வகைகள் என்று ஒரு புதிய பகுதி உருவாக்கப்பட்டு இருக்கிறது
வரிசை 1:
{{கூகுள் தமிழாக்கக் கட்டுரை}}
 
'''ஆற்றல் மின்னணுவியல்''' ([[powerPower electronics]]) மின்னாற்றலின் கட்டுப்பாட்டிற்கும் (controlControl), மற்றும் மின்னாற்றலின் மாற்றத்திற்கும் ([[electricElectric power conversion]]) பயன்படுகிறது. இது திண்மநிலை மின்னணுவியலின் ([[solidSolid-state electronics]]) பயன்பாட்டுக்களில் ஒன்றாகும்.
 
ஆற்றல் மின்னணுவியல் மின் பொறியியலில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் மின்சார உற்பத்தி ([[electricityElectricity generation]]), மின் ஆற்றல் செலுத்துகை ([[electricElectric power transmission]]), பகிர்மானம் ([[electricElectric power distribution]]), பயன்பாடு (electricElectric power utilization) ஆகியவற்றின் மின் திறனை ([[electricalElectrical efficiency]]) மேம்படுத்துவதில் இதன் பங்கு இன்றியமையாததாகும்.
 
ஆற்றல் மின்னணுவியல் [[மின்திறன்]], [[மின்னணுவியல்]], [[கட்டுப்பாட்டியல்]] ஆகிய மூன்றையும் இணைத்து செயல்படுகிறது. மின்சுமையின் தேவைக்கேற்ப, உள்ளீட்டு மின்னாற்றலை, மாற்றி, கட்டுப்படுத்தி, பிறகே மின்சுமைக்கு அனுப்பவது அவசியம். ஆகவே கட்டுப்படுத்தப்பட்ட மின்திறன் மாற்றிகளின்([[controlledControlled power converters]]) தேவை எழுந்தது. இத்தேவை ஆற்றல் மின்னணுவியலினால் பூர்த்தியடைந்தது. மின்னாற்றலின் கட்டுப்பாடு மற்றும் மாற்றத்தில் ஒரு புரட்சியை இது உண்டாக்கியிருக்கிறது.
 
மின்னாற்றலின் வடிவத்தை (அதாவது, மின்னழுத்தம், மின்னோட்டம், அதிர்வெண் - இவற்றை) மாற்றியமைக்கத் தேவைப்படும் இடங்களில் ஆற்றல் மின்னணு மாற்றிகளைக் ([[powerPower electronic converters]]) காணலாம். இந்த மாற்றிகளின் ஆற்றல் வீச்சு சில மில்லிவாட்டில் (mWmilliwatt) (ஒரு கைபேசியில் உள்ளதைப் போல) இருந்து ஒரு கிகாவாட்டிற்கும் (GWGigawatt) மேலாக (உதாரணமாக, உயர் மின்னழுத்த நேர் மின்சாரம்-HVDC பரப்பும் அமைப்பைப் போன்று) ஆகும்.
 
நுண்மின்னணுவியல் ([[microelectronicsMicroelectronics]]) சமிக்ஞைகளையும், தரவுகளையும், தகவல்களையும் செயலாக்குகிறது. இதற்கு மாறாக, ஆற்றல் மின்னணுவியல் மின்னாற்றலைச் செயலாக்குகிறது.
 
ஆற்றல் மின்னணுச் சாதனங்கள் பல்வேறு இடங்களிலும் உபகரணங்களிலும் பயனாகுகின்றன.
வரிசை 19:
== வரலாறு ==
 
1902-ஆம் ஆண்டு, பீடர் கூபர் ஹெவிட் (Peter Cooper Hewitt) என்பவர் பாதரச மின்வில் திருத்தியை (mercuryMercury arc rectifier) ஏசி மின்னாற்றலை டிசி மின்னாற்றலாக மாற்றுவதற்காக கண்டு பிடித்தார். இதுவே ஆற்றல் மின்னணுவியலின் துவக்கமாகும். பின்னர், 1957ல் ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியில் சிலிக்கன் கட்டுப்படுத்தப்பட்ட திருத்தி (Silicon Controlled Rectifier) என்ற ஒரு திண்மநிலைச் சாதனம் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு, இத்தொழில் நுட்பத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து, நவீன காலத்து ஆற்றல் மின்னணுவியலுக்கு வழி வகுத்தது. தற்காலத்தில், இச்சாதனத்திற்கு, சிலிக்கன் கட்டுப்படுத்தப்பட்ட திருத்தி என்றல்லாமல், தைரிஸ்டர் (thyristorThyristor) என்ற பெயர் இடப்பட்டு இருக்கிறது.
 
தைரிஸ்டர் மின்னாற்றலின் கட்டுப்பாடு மற்றும் மாற்றத்தை எளிதாக்கியதோடு மட்டுமின்றி டிரையாக் (Triac), ஜி.டி.ஓ (G.T.O), ஆற்றல் மாஸ்ஃபெட் (Power MOSFET), ஐ.ஜி.பி.டி (I.G.B.T) போன்ற பல்வேறு நவீன ஆற்றல் மின்னணுக் கருவிகள் உருவாக வித்தாகவும் அமைந்தது.
 
இக்காலத்து உபகரணங்கிளில்உபகரணங்கிளின் உள்ளே, ஆற்றல் இருமுனையம் (Power Diode), ஆற்றல் மாஸ்ஃபெட், ஐ.ஜி.பி.டி, தைரிஸ்டர் போன்ற குறைக்கடத்திச் சொடுக்கிகள் (semiconductor switches) பயன்படுத்தப் படுகின்றன.
 
== சாதன வகைகள் ==
உள்ளீடு மற்றும் வெளியீடு இவற்றின் ஆற்றல் வகைக்கு ஏற்றார்போல் ஆற்றல் மாற்றும் சாதனங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இச்சாதனங்களுக்குப் பொதுவாக மின்னாற்றல் மாற்றிகள் (power converterconverters) என்ற பெயர்.
* ஏசியிலிருந்து டிசிக்கு மாற்றுதல் (திருத்தம் எனப்படும்), செய்யும் கருவி: [[அலைத்திருத்தி]]
இந்த மின்னாற்றல் மாற்றத்தை திருத்தம் (rectification) எனவும் கூறலாம். இவ்வாறு செய்யும் மின்னாற்றல் மாற்றியை [[அலைத்திருத்தி]] அல்லது திருத்தி (rectifier) என்பர்.
* டிசியிலிருந்து ஏசிக்கு மாற்றுதல் (தலைகீழ் நிலை எனப்படும்), செய்யும் கருவி: [[மாறுதிசையாக்கி]]
* டிசியிலிருந்து டிசிக்குஏசிக்கு மாற்றுதல் (வெட்டுதல் எனப்படும்), செய்யும் கருவி: [[கொத்தி]]
இந்த மின்னாற்றல் மாற்றத்தை மாறுதிசையாக்கம் (inversion) எனவும் கூறலாம். இவ்வாறு செய்யும் மின்னாற்றல் மாற்றியை [[மாறுதிசையாக்கி]] (inverter) என்பர்.
* ஏசியிலிருந்து ஏசிக்கு மாற்றுதல் (சாதாரண மாற்றம் எனப்படும்)
* டிசியிலிருந்து டிசிக்கு மாற்றுதல்
இவ்வாறு செய்யும் ஒரு கருவியை மாற்றி என்று கூறுவதோடு டிசி-டிசி வெட்டி (DC-DC Chopper) எனவும் கூறலாம்.
* ஏசியிலிருந்து ஏசிக்கு மாற்றுதல் (சாதாரண மாற்றம் எனப்படும்)
 
== தத்துவம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆற்றல்_மின்னணுவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது