சியார்சியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 143.178.156.242 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3075595 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 65:
}}
'''சியார்சியா''' அல்லது '''ஜார்ஜியா''' (''Georgia'', საქართველო, ''சக்கார்ட்வெலோ'') என்பது [[கருங்கடல்|கருங்கடலின்]] [[கிழக்கு]]க் கரையில் அமைந்துள்ள [[யூரேசியா|யூரேசிய]] நாடாகும். இதன் எல்லைகளில் [[வடக்கு|வடக்கே]] [[ரஷ்யா]], [[தெற்கு|தெற்கே]] [[துருக்கி]] மற்றும் [[ஆர்மேனியா]], [[கிழக்கு|கிழக்கே]] [[அசர்பைஜான்]] ஆகிய நாடுகள் உள்ளன. இது [[கிழக்கு ஐரோப்பா]] மற்றும் [[மேற்கு ஆசியா]] ஆகிய [[கண்டம்|கண்டங்களை]] இணைக்கும் நாடாக உள்ளது. அதனால் இது [[ஆசியா]], [[ஐரோப்பா]] ஆகிய இரு கண்டங்களுக்கும் உரியது எனச் சொல்லப்படுகிறது.<ref>[[ஐக்கிய நாடுகள்]] [http://unstats.un.org/unsd/methods/m49/m49regin.htm classification of world regions], சிஐஏ [https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/gg.html#Geo], [http://www.nationalgeographic.com/xpeditions/atlas/index.html?Parent=asia&Rootmap=georgi&Mode=d&SubMode=w நஷனல் ஜியோகிரஃபிக்], மற்றும் ''[http://www.britannica.com/ebc/article-9365466 பிரித்தானிக்கா என்சைக்கிலோபீடியா]'' ஆகியன ஜோர்ஜியாவை [[மேற்கு ஆசியா]]விலும்; [[பிபிசி]] போன்றவை [http://news.bbc.co.uk/2/hi/europe/country_profiles/1102477.stm], ''ஒக்ஸ்போர்ட்'' [http://www.oxfordreference.com/views/ENTRY.html?entry=t186.e21064&srn=1&ssid=416740626#FIRSTHIT], ''[http://www.m-w.com/dictionary/Georgia வெப்ஸ்டர்ஸ் அகராதி]'', மற்றும் [http://worldatlas.com/webimage/countrys/eu.htm வேர்ல்D அட்லஸ்.கொம்] போன்றவை [[ஐரோப்பா]]விலும் தரப்படுத்தியுள்ளன.</ref>. இது ஒரு முன்னாள் [[சோவியத்]] குடியரசாகும்.
 
ஜோர்ஜியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள திபிலிசி நகரமும், அதை அண்டிய பிரதேசங்களும் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் சுதந்திரமான மன்னராட்சியாக இருந்து வந்தது. அப்போது ஜோர்ஜியாவை ஆண்ட கடைசி மன்னன் இரண்டாம் இராக்லி, இஸ்லாமிய ஓட்டோமான் சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்கு அஞ்சி, கிறிஸ்தவ ரஷ்ய சாம்ராஜ்யத்தின் உதவியை நாடினான். அப்போது மதம் தான் அரசியல் முடிவுகளை தீர்மானிக்கும் காரணியாக இருந்துள்ளது. எது எப்படியோ அன்றிலிருந்து ஜோர்ஜியா ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகி விட்டது.
 
கிரேக்க அல்லது ரஷ்ய ஒர்தொடக்ஸ் பாணி கிறிஸ்தவத்தை பின்பற்றும் ஜோர்ஜியாவில், தனித்துவமான திருச்சபை உள்ளது. அதாவது ஜோர்ஜியாவை மட்டும் மையமாகக் கொண்ட மத நிறுவனம். அன்றிருந்த கிறிஸ்தவ மடாதிபதிகள் ஜோர்ஜிய மொழியை மட்டும் வளர்க்கவில்லை. ரஷ்ய மொழிக்கும் பெருமளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
 
== பிரிவுகள், உட்குடியரசுகள் ==
வரி 75 ⟶ 71:
 
=== தன்னாட்சி குடியரசுகள் ===
* [[அப்காசியா]]
* [[அப்காசியா]] (2008 ம் ஆண்டு ரஷ்ய இராணுவ உதவியுடன் தனி நாடாக பிரிந்து சென்றது.)
*தெற்கு ஒசேத்தியா (2008 ம் ஆண்டு ரஷ்ய இராணுவ உதவியுடன் தனி நாடாக பிரிந்து சென்றது.)
* [[அஜாரியா]]
 
"https://ta.wikipedia.org/wiki/சியார்சியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது