துருக்கியின் மாகாணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
== மாகாணங்களின் பட்டியல் ==
துருக்கியின் 81 மாகாணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் வாகணவாகணப் பதிவு எண் அனுமதிபலகை இலக்கத்தகடு குறியீடுகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வரிசையின் துவக்கத்தில் உள்ள குறியீடுகளின் வரிசை மாகாண பெயர்களின் அகர வரிசையுடன் பொருந்துகிறது. சோங்குல்டக்கிற்குப் பிறகு (குறியீடு 67), வரிசைப்படுத்தல் அகரவரிசையில் இல்லாமல் மாகாணங்கள் உருவாக்கபட்ட கால வரிசையில் உள்ளன. ஏனெனில் இந்த மாகாணங்கள் மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை. இதனால் அவற்றின் வாகண பதிவு இலக்கத்தகடுகளின்எண் பலகை எண்கள் முந்தைய குறியீடுகளின் வரிசை எண்கள் ஒதுக்கப்பட்ட பின்னரே அதன் தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டன.
{| class="sortable wikitable" style="float:left; margin:0 0 0 1em; background:#fff; border:1px #aaa solid; border-collapse:collapse; text-align:left; font-size:100%;"
|+'''துருக்கி குடியரசின் மாகாணங்கள்'''
"https://ta.wikipedia.org/wiki/துருக்கியின்_மாகாணங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது