ஜோசெர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
[[File:Djoser-pavillon-sud.jpg|thumb|மன்னர் ஜோசெரின் கல்லறை வளாகத்தின் வான்பரப்புக காட்சி]]
 
'''ஜோசெர்''' ('''Djoser''') (also read as '''Djeser''' and '''Zoser''') [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[பழையஎகிப்தின் எகிப்துதுவக்க இராச்சியம்கால அரச மரபுகள்|பழையஎகிப்தின் துவக்க கால் இராச்சியத்தைஅரசமரபின்]] ஆட்சி செய்தவரும்,[[எகிப்தின் மூன்றாம் வம்சம்|மூன்றாம் வம்சத்தை]] நிறுவியவரும், [[சக்காரா]] நகரத்தில் [[ஜோசெர் பிரமிடு|ஜோசெர் பிரமிடையும்]] கட்டியவரும் ஆவார். இவரது [[ஆட்சிக் காலம்]] குறித்து தொல்லியல் வரலாற்று அறிஞர் பல்வேறு ஆண்டுகள் குற்ப்பிடுகின்றனர்குறிப்பிடுகின்றனர். இருப்பினும் இவர் பழையதுவக்ககால எகிப்திய இராச்சியத்தை [[கிமு]] 2686 - 2668 முடிய 19 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என பொதுவாகக் கருதப்படுகிறது.
 
பண்டைய எகிப்தில் [[சக்காரா]] நகரத்தில், இவர் நிறுவிய தனது படிக்கட்டு [[ஜோசெர் பிரமிடு]] கல்லறையில், [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|எகிப்தியக் கடவுளான]] '''கா'''வின் சிலையை நிறுவினார்.
 
1924-25-களில் [[சக்காரா]]வில் நடைபெற்ற அகழ்வாய்வுகளின் போது, [[ஜோசெர் பிரமிடு]]வில் மன்னர் ஜோசெரின் வண்ணம் தீட்டிய [[சுண்ணாம்புக் கல்]] முழு உருவச் சிலையை கண்டுபிடித்தனர்.
 
==இதனையும் காண்க==
* [[ஜோசெர் பிரமிடு]]
* [[பாரோக்களின் பட்டியல்]]
* [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]]
வரி 85 ⟶ 86:
 
{{பண்டைய எகிப்து}}
 
 
[[பகுப்பு:எகிப்திய மன்னர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜோசெர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது