"வெலிகமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Fixed typo
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Fixed typo)
'''வெலிகமை''' அல்லது '''வெலிகாமம்''' என்பது (''Weligama'', வெலிகம) [[இலங்கை]]யின் [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாணத்தில்]] [[மாத்தறை மாவட்டம்|மாத்தறை]] மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகராகும். இது கொழும்பிலிருந்து 144 கி.மீ. தெற்கில் அமைந்துள்ளது. பிராந்தியத்திலுள்ள முதன்மையான பட்டினங்களாகிய காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகியவற்றுக்கு இணையான ஒரு வணிக நகராகும் இது. மேலும் இது பூகோள அமைப்பில் முக்கியமான இடத்தினைப் பெறுகின்றது. இலங்கையிலுள்ள பிரதான [[குடா]]க்களுள் முக்கியமானதும் ஆகும். வெலிகமை தென்னிலங்கையில் புகழ் பெற்ற சுற்றுலா நகரமும் ஆகும். வெலிகமையிலுள்ள அக்கிரபோதி விகாரை, அதன் அரச மரம் என்பவற்றின் வரலாற்றைப் பார்க்கையில், கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான மனிதக் குடியிருப்பைக் கொண்டுள்ள ஓர் ஊராக வெலிகமை திகழ்வதை அவதானிக்கலாம்.<ref name="trips.lakdasun.org">http://trips.lakdasun.org/visit-to-historically-important-buddhist-viharas-and-temples-in-the-matara-district.htm</ref><ref>http://www.archaeology.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=127:veligama-agrabodhi&catid=51:sites&Itemid=99&lang=si</ref><ref>http://www.divaina.com/2011/01/23/nimna03.html</ref><ref>https://chamimedia75.wordpress.com/2011/11/09/%E0%B6%AF%E0%B6%9A%E0%B7%94%E0%B6%AB%E0%B7%94-%E0%B6%B4%E0%B7%85%E0%B7%8F%E0%B6%AD/</ref>
 
[[வெலிகமை நகர சபை]], [[வெலிகமை பிரதேச சபை]] ஆகிய இரு உள்ளூராட்சி அமைப்புகளும், [[வெலிகமை பிரதேச செயலாளர் பிரிவு|வெலிகமைப் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு]], [[வெலிப்பிட்டிவெலிப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு|வெலிப்பிட்டிப்வெலிப்பிட்டிய பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு]] ஆகிய இரு அரச நிருவாக அமைப்புகளும் இங்கு காணப்படுகின்றன. வெலிகமையிலுள்ள பெனேட்டியனைப் பகுதியில் குடாகல்கந்தை எனப்படும் இயற்கையான காட்டுப் பகுதி அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகிறது<ref>http://www.myfishmaps.com/intl-fishing-maps/Sri_Lanka/fishing-Nature_Destination/Forest-Reserve/Southern/Kudagalkanda_Forest_Reserve/</ref>.
 
== இயற்கையமைப்பு ==
4,527

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3076159" இருந்து மீள்விக்கப்பட்டது