பல்காரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
#WLF
வடக்கு மக்கெதோனியா
வரிசை 81:
'''பல்கேரியா''' அல்லது '''பல்காரியா''' என்னும் நாடு ({{lang-bg|България}}, ''Bălgariya'', ஒலிப்பு/பலுக்கல்: {{IPA2|bɤlˈgarijə}}), முறைப்படி '''பல்கேரியக் குடியரசு''' ({{lang-bg|Република България}}, ''Republika Bălgariya'', ஒலிப்பு/பலுக்கல்: {{IPA2|rɛˈpubliˌkə bɤlˈgarijə}}) [[ஐரோப்பா]]வின் தென் கிழக்கே அமைந்துள்ளது.
 
இன்றைய பல்கேரியா ஐந்து நாடுகளுடன் எல்லை கொண்டுள்ளது.: வடக்கே [[டானூப் ஆறு|டானூப் ஆற்றை]] ஒட்டி [[ருமேனியா]], மேற்கே [[செர்பியா]]வும் [[மசிடோனியக்வடக்கு குடியரசுமக்கெதோனியா|மசிடோனியா]]வும், தெற்கே [[கிரீசு|கிரீசும்]] [[துருக்கி]]யும் [[கருங்கடல்|கருங்கடலும்]].
 
முற்காலத்தில் பல்கேரியாவில் [[திரேசியம்]] என்னும் [[இந்தோ-ஐரோப்பிய மொழி]] பேசிய [[திராசியர்]] வாழ்திருந்தனர். அதன் பின்னர் பழம் [[கிரேக்கர்]]களும், [[ரோமானியர்]]களும் இங்கு வாழ்ந்தனர். அதன் பின்னர் இடைக்காலத்தில் ஐரோப்பாவின் பலம்பொருந்திய [[பல்கேரியப் பேரரசு]] இங்கு நிறுவப்பட்டது. இதன் பயனாய் இலக்கியம் கலைப் பண்பாடுளின் தாக்கம் [[பால்க்கன்]] பகுதியின் பெரும்பான்மையான இடங்களிலும், கிழக்கு ஐரோப்பாவின் [[சிலாவிக் மக்கள்]] இடையேயும் பரவியது. இரண்டாவது பல்காரியப் பேரரசின் வீழ்ச்சியின் பிறகு, பல்காரியா 5 நூற்றாண்டுகளுக்கு [[உதுமானியப் பேரரசு|ஒட்டோமான் பேரரசு]]க்குக் கீழ் இருந்தது. பின்னர் 1878ல் பல்காரியா மேண்டும் அரசியல்சட்ட முடியாட்சியுடன் மீண்டும் நிறுவப்பட்டது. இதுவே மூன்றாவது பல்காரியப் பேரரசின் துவக்கம் என்று கூறப்படுகின்றது. இன்று பல்காரியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ள ஒரு மக்களாட்சிப்படி அரசியல் சட்டக் குடியரசாக ஆளப்படும் ஒருங்கிணைந்த நாடு. இது [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ (NATO)]] கூட்டுப் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினரான நாடுகளில் ஒன்று.
"https://ta.wikipedia.org/wiki/பல்காரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது