கனசதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆறுமுகிஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி கனவுரு also a name of கனசதுரம்.
வரிசை 1:
[[படிமம்:120px-Hexahedron-slowturn.gif|thumb|200px|அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம்]]
'''கனசதுரம்''', ({{audio|Ta-கனசதுரம்.ogg|ஒலிப்பு}}) அல்லது '''கனவுரு''' அல்லது '''அறுசதுரம்''' அல்லது '''பருஞ்சதுரம்''' (''Cube'') என்பது ஆறு சதுரங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவத்தைக் குறிக்கும். [[பிளேட்டோவின் சீர்திண்மங்கள்]] ஐந்தில் இதுவும் ஒன்று. இத்திண்மத்தில் மூன்று [[சதுரம்|சதுரங்கள்]] (கட்டங்கள்) ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 8 முனைகள் (உச்சிகள்) உள்ளன. எந்த இரண்டு சதுரங்களும் சேரும் இடத்தில் இரு தளங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் (90 பாகை).
 
== சமன்பாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கனசதுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது