முளைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
===ஆக்சிசன்===
முளைத்தலின்போது, அதற்கான ஆற்றலைப் பெற, விதையினுள் நிகழும் வளர்சிதைமாற்றத்திற்கு ஆக்சிசன் தேவைப்படும்<ref>S. M. Siegel, L. A. Rosen (1962) ''Effects of Reduced Oxygen Tension on Germination and Seedling Growth'' Physiologia Plantarum 15 (3), 437–444 {{doi|10.1111/j.1399-3054.1962.tb08047.x}}</ref>. வித்தானது வளர்ந்து இலைகளைத் தோற்றுவித்து, பின்னர் [[சூரியன்|சூரிய]] ஒளியிலிருந்து ஆற்றலைப் பெறும்வரை, அதற்குத் தேவையான ஆற்றல் [[உயிரணு ஆற்றல் பரிமாற்றம்]] மூலமாகவே வழங்க வேண்டியிருப்பதனால் ஆக்சிசன் முக்கியமாகும்<ref name="Raven"/>. [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] இருக்கும் ஆக்சிசன், [[மண்|மண்ணில்]] உள்ள இடைவெளிகள் மூலம் விதைக்குவிதைக்குக் கிடைக்கும். மண்ணில் மிக ஆழமாக விதை இருப்பின், அதற்குத் தேவையான ஆக்சிசன் கிடைக்காமல் முளைத்தல் பாதிக்கப்படும். வித்துறை தடிப்பாக, இறுக்கமாக இருப்பதானால் ஏற்படும் உறங்குநிலை சூழ்நிலை சாதகமாக வரும் வேளையில் நீக்கப்பட்டு போதியளவு நீர், ஆக்சிசனைப் பெறும்போது முளைக்கும் நிலைக்குத் தயாராகும்.
 
===வெப்பநிலை===
"https://ta.wikipedia.org/wiki/முளைத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது