திருமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
[[File:Thengalai_thiruman.jpg|thumb|right|200px|தென்கலை திருமண் காப்பு]]
 
'''திருமண் (திருநாமம்)''' [[வைணவம்|வைணவர்களால்]] இட்டுக்கொள்ளப்படும் புனிதமான வைணவ மதச்சமயச் சின்னம். இதைஇதைத் திருமண் காப்பு தரித்தல் என்று வைணவர்கள் கூறுகிறார்கள். <ref>[http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=210&pno=145 சாந்து - சந்தன (c)]</ref>
 
== விளக்கம் ==
வைணவத்தின் முழுமுதல்முழுமுதற் கடவுளான ஸ்ரீமன் [[விஷ்ணு|நாராயணனின்]] பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும். வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும்.
திருமண்ணை ஸ்ரீசூர்ணம் என்றும் அழைக்கிறார்கள். ஸ்ரீசூர்ணம் [[மகாலட்சுமி|மகாலட்சுமியின்]] அடையாளமாகும். இந்தப்இந்தத் திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப் படுகிறதுசேகரிக்கப்படுகிறது. எப்படி உவர் மண்மண்ணானது நம் ஆடையினைத் தூய்மைப் படுத்துகிறதோதூய்மைப்படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தையும்உள்ளத்தைத் தூய்மையாக்குகிறது.
வைணவத்தின் ரகசியத்இரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில், திருமண்‘திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள் ஆகும். என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள்கொள்ளுங்கள்‘ என்று அறிவுறுத்துவது திருமண் காப்பாகும்.<ref>[http://m.dinakaran.com/aDetail.asp?Nid=4879 திருமண், உடலுக்குக் காப்பு!]</ref>
== வைணவ சம்பிரதாயம்: வடகலை தென்கலை ==
வைணவ சம்பிரதாயத்தில் [[வடகலை ஐயங்கார்|வடகலை]], [[தென்கலை ஐயங்கார்| தென்கலை]] <ref>[http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88,%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88:%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81&artid=514734&SectionID=107&MainSectionID=107&SectionName=Edition-Madurai&SEO= வடகலை, தென்கலை பிரச்னை]</ref> என்ற இருவேறு பிரிவுகளும் உண்டு. வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி ஸ்ரீமன் நாராயணனைச் சரணாகதி அடைகின்றனர். பெருமாளை விடாபிடியாகவிடாபிடியாகப் பக்தன் பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்துக்கொள்ளாவிடில் அவன் கருணை வைணவனுக்குக் கிதைப்பதில்லைகிடைப்பதில்லை பிடித்துக்கொண்ட பின்னரே பெருமாளின் அருட்கரங்கள் அவர்களைக் காக்கின்றன என்பது வடகலை வைணவர்கள் நம்பிக்கை.
 
திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:
வரிசை 45:
:மாதவாய நம என்று மார்பிலும்
:கோவிந்தாய நம என்று நெஞ்சிலும்
:விஷ்ணவேவிஷ்ணுவே நம என்று வலது மார்பிலும்
:மதுஸூதனாயமதுசூதனாய நம என்று வலது புயத்திலும்
:த்ரிவிக்ரமாயதிரிவிக்ரமாய நம என்று வலது தோளிலும்
:வாமனாய நம என்று இடது நாபியிலும்
:ஸ்ரீதராய நம என்று இடது புயத்திலும்
"https://ta.wikipedia.org/wiki/திருமண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது