குவகாத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
உயரம்=53|
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 9573521,116,267 |
population_density = |
area_magnitude= sq. km |
வரிசை 20:
unlocode = |
website =https://gmc.assam.gov.in |
footnotes = | }}
}}
'''குவகாத்தி''' (''Guwahati'', {{lang-as|গুৱাহাটী}}) [[இந்தியா]]வின் [[அஸ்ஸாம்|அசாம்]] மாநிலத்தில் உள்ள [[காமரூப் மாவட்டம்|காமரூப் மாவட்டத்தில்]] பெரிய நகரமாகும். [[பிரம்மபுத்திரா]] ஆற்றின் கரையில் அமைந்துள்ள குவகாத்தி, [[ஏழு சகோதரி மாநிலங்கள்|வடகிழக்கு இந்தியா]]வில் மிக‌ப்பெரிய நகரமாக‌க் ‌க‌ருதப்‌ப‌டுகின்றது.<ref>[https://www.britannica.com/place/Guwahati Guwahati]</ref> குவகாத்தியின் புறநகரில் இருக்கும் [[தேஜ்பூர்]] அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரமாகும். ஆனால் குவகாத்தி அசாமின் தலைநகராக சிலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இருப்பினும் மாநிலத்திலேயே மிகப்பெரிய நகரம் இதுவே ஆகும். இது 'வடகிழக்கு இந்தியாவுக்கு நுழைவாயில்' என்று அழைக்கப்படுகிறது. சுமார் 61 உறுப்பினர்கள் மாநகராட்சி சபைக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/குவகாத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது