காரைக்கால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 56:
== நகரமைப்பு ==
 
காரைக்கால் நகரத்தில் பிரெஞ்சுக்காரர்களால் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது காரைக்காலின் ஒரு சிறப்பு. அது குறித்தான ஒரு சொலவடை, ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு’ என்பதாகும். துறைமுக நகரான‌ காரைக்கால் கிழக்குப் பகுதியில் கடற்கரை உள்ளது. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட யூனியன் பிரதேசமான காரைக்கால்தான் நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் என்று மூன்று மாவட்டங்களுக்குள் உள்ளடங்கிய பகுதிகளில் பெரிய நகரம் மட்டுமல்லாது தொழில் நகரமும்கூட‌. இங்கு, ஏராளமான இரும்பு உருக்கு ஆலைகள், நூற்பாலைகள், டைல்ஸ், பாலிதீன் மற்றும் இரசாயன தொழிற்சாலைகள் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. மேலும் தேசிய தொழில்நுட்ப கழகம் (N.I.T), மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளாண் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் நிறைந்த நகரம். பக்தர்கள் குவியும் [[திருநள்ளாறு]] காரைக்காலை ஒட்டிய திருத்தலம்.
 
== காரைக்கால் துறைமுகம் ==
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது