நெபுலேசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
| buried =|succession=[[புது பாபிலோனியப் பேரரசு|புது பாபிலோனியப் பேரரசின்]] மன்னர்}}
 
'''நபோபலசார்''' ('''Nabopolassar''') (பிறப்பு: [[கிமு]] 658 - இறப்பு: [[கிமு]] 605) [[பாபிலோனியா]]வின் மன்னர் ஆவார்.<ref>{{cite book |url=https://books.google.com/books?id=0eJXAgAAQBAJ |page=58 |title=The Ancient World: A Social and Cultural History |isbn=9780205967506 |last1=Brendan Nagle |first1=D. |date=2013-12-06 }}</ref> இவ்ர் [[பாபிலோன்]] நகரத்தை தலைநகராகக் கொண்டு [[கிமு]] 626 முதல் 605 முடிய 20 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் [[புது பாபிலோனியப் பேரரசு|புது பாபிலோனியப் பேரரசை]] நிறுவியர் ஆவார். இவர் [[கிமு]] 616-இல் [[மொசொப்பொத்தேமியாமெசொப்பொத்தேமியா]]வை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.<ref name="Mieroop, Marc 2007">{{cite book |url=https://books.google.com/books?id=MrIOCgAAQBAJ&pg=PA285 |page=285 |title=A History of the Ancient Near East, ca. 3000-323 BC |isbn=9781118718179 |last1=Mieroop |first1=Marc Van De |date=2015-06-25 }}</ref>
இவர் [[மீடியாப் பேரரசு]] மற்றும் [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்|பிற்கால எகிப்தியர்களுடன்]] கூட்டமைத்து, [[புது அசிரியப் பேரரசு|புது அசிரியப் பேரரசுடன்]] மோதினார். இவர் கிமு 615-இல் புது அசிரியப் பேரரசின் [[நிப்பூர்]] இராச்சியத்தை கைப்பற்றினார்.<ref name=Sack>{{cite book |url=https://books.google.com/books?id=nxC1wF3_IEAC&pg=PA7 |page=7 |title=Images of Nebuchadnezzar: The Emergence of a Legend |isbn=9781575910796 |last1=Sack |first1=Ronald Herbert |year=2004 }}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3077500" இருந்து மீள்விக்கப்பட்டது