நெய்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
|பின்குறிப்புகள் =
|}}
'''நெய்வேலி''' ([[ஆங்கிலம்]]:Neyveli), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] உள்ள [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி வட்டத்தில்]] இருக்கும் நகரம்[[நகரியம்]] ஆகும்.
 
இங்கு [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்|நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்களும்]], மின் சக்தி ஆலைகளும் அமைந்துள்ளன. [[தமிழ்நாடு]], [[கேரளம்]], [[கர்நாடகா]], [[ஆந்திரா]], [[பாண்டிச்சேரி]] மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரம் தயாரிப்பதே இந்த நகரத்தின் பிரதான தொழில் ஆகும். 1956 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் [[ஜவகர்லால் நேரு]]வால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஆலயம் நிறுவப்பட்டு செயலுக்கு வந்தது.
வரிசை 29:
 
=== 1935க்கு முன் ===
தற்பொழுது நெய்வேலி நகரம்நகரியம் உள்ள இடத்திலிருந்து சுமார் 7 கி.மீ தூரம் தெற்கில்தான் நெய்வேலி கிராமம் இருந்தது. அங்கு வாழ்ந்த ஜம்புலிங்க முதலியார் என்பவர் 1935 இல் தன் நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். கிணற்றிலிருந்து கருமையான பொருள் வெளிப்பட்டது. அதை அரசுக்கு அனுப்பி வைத்தார். அரசு அதனை ஆய்விற்கு அனுப்பியது. அந்த ஆய்வில் [[நிலக்கரி|பழுப்பு நிலக்கரி]] என முடிவு கிடைத்தது. அரசு நெய்வேலியை சுற்றிலும் உள்ள இடங்களில் ஆய்வு செய்து நிலத்தடியில் ஏராளமான நிலக்கரி படிவங்கள் இருப்பதை உறுதி செய்தது. ஒன்றிய அரசு 1956 இல் நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் தயாரிக்க என். எல். சி நிறுவன அமைப்பை ஏற்படுத்தியது. இது ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். நெய்வேலி கிராமத்
தில் முதன் முதலில் பழுப்பு நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டதால் நிறுவனத்திற்கு [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்]] என பெயர் சூட்டியது.
 
"https://ta.wikipedia.org/wiki/நெய்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது