தீபாவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 104.190.163.90 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3077635 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி 104.190.163.90 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3077634 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 16:
'''தீபாவளி''' (''Deepavali'', ''Diwali'') அல்லது '''தீப ஒளித்திருநாள்''' என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற [[பண்டிகை]]யாகும். இது [[இந்து]] மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை [[இந்தியா]] உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
 
இப்பண்டிகை [[ஐப்பசி]] மாதத்தில் [[திரயோதசி]], [[சதுர்த்தசி]], அமாவாசை மற்க்றும்மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, [[பௌ-பீஜ்]] ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் [[ஐப்பசி]] [[அமாவாசை]] முன்தினம் '''நரக சதுர்த்தசி''' அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை [[ஐப்பசி]] மாத [[அமாவாசை]] தினத்தன்று கொண்டாடப்படுகிறது. [[கிரகொரியின் நாட்காட்டி]] படி அக்டோபர் மாத 17லிருந்து நவம்பர் மாத 15 ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.
 
[[இந்தியா]], [[நேபாளம்]], [[இலங்கை]], [[மியான்மர்]], [[சிங்கப்பூர்]], [[மலேசியா]] மற்றும் [[பிஜி]] போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. [[இந்து]]க்கள் மட்டுமின்றி [[சீக்கியம்|சீக்கியர்]]களும், [[சமணர்]]களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். [[மலேசியா]], சிங்கையில் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/தீபாவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது