பி. ஜி. வெங்கடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 12:
| spouse =
}}
'''பி. ஜி. வெங்கடேசன்''' ({{circa|1910}} - டிசம்பர்திசம்பர் 24, 1950) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார்.<ref name="Kundoosi">{{cite journal | title=இது செய்தி | journal=குண்டூசி | year=1951 | month=சனவரி | pages=பக். 8}}</ref> தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமான [[காளிதாஸ் (1931 திரைப்படம்)|காளிதாசில்]] (1931) கதாநாயகனாக நடித்தவர்.
 
[[தெலுங்கு|தெலுங்கைத்]] தாய்மொழியாகக் கொண்டவர் வெங்கடேசன்.<ref name="tryst">{{cite web | url=http://www.thehindu.com/features/cinema/tryst-with-the-past/article3404299.ece | title=Tryst with the past | work=[[தி இந்து]] | date=10 மே 2012 | accessdate=13 பெப்ரவரி 2014 | last=Rangarajan | first=Malathi | archiveurl=http://www.webcitation.org/6NLciazhB | archivedate=13 பெப்ரவரி 2014}}</ref> [[பி. யு. சின்னப்பா]]வுடன் நாடகங்களில் நடித்தவர். "தென்னிந்திய சைகால்" எனத் திரைப்பட ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர்.<ref name="Kundoosi"/>
வரிசை 44:
 
==மறைவு==
பி. ஜி. வெங்கடேசன் 1950 திசம்பர் 24 அன்று தனது 40 ஆவது அகவையில் மாரடைப்பால் [[சேலம்|சேலத்தில்]] காலமானார்.<ref name="Kundoosi"/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பி._ஜி._வெங்கடேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது