கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டுக்]] கோயில்களும், [[இலங்கை]] கோயில்களும் நீண்ட வரலாறுகளைக் கொண்டுள்ளன, அவை எப்போதும் அந்தக் கால ஆட்சியாளருடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மன்னர்கள் தங்கள் இராசியத்தில் கோயில்களை ஆதரித்தனர், மேலும் அவற்றை நிர்வகிக்க அவற்றிற்கு குளங்களையும், கிராமங்களையும் தானமாக அளித்து சன்னதியுடன் இணைத்தனர்.
 
இந்து அறநிலையத்துறையின் பதிவின்படி தமிழ்நாட்டில் மட்டும் 36,488 கோயில்கள் உள்ளன. [[பொது ஊழி|பொது ஊழிக்கு முன்னர்]] எழுதப்பட்ட [[சங்க இலக்கியம்]], [[தமிழகம்|தமிழகத்தின்]] ஆரம்பகால மன்னர்கள் எழுப்பிய சில கோயில்களைக் குறிக்கிறது. கி.பி. 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையிலான புகழ்பெற்ற [[சைவ சமயம்|சைவ]] [[நாயன்மார்]] மற்றும் [[வைணவ சமயம்|வைணவ]] ஆழ்வார்களின் பாடல்கள் அந்தக் கால கோவில்களைப் பற்றிய ஏராளமான குறிப்புகளை வழங்குகின்றன. பெரும்பாலான கோயில்களில் காணப்படும் கல்கல்வெட்டுகள்கல்வெட்டுகள் பல்வேறு அரசர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவை விவரிக்கின்றன.
 
மிகவும் பழமையான கோயில்கள் மரம் மற்றும் செங்கல் போன்றவற்றால் கட்டப்பட்டன.[https://www.thehindu.com/2005/09/21/stories/2005092104692000.htm] ஏறக்குறைய கி.பி. 700 காலக் கோயில்கள் பெரும்பாலும் பாறைகளில் வெட்டப்பட்டதாக, குடையபட்டதாக இருந்தன. [[பல்லவர்|பல்லவ]] மன்னர்கள் கல்லில் கோயில்களைக் கட்டியவர்கள். [[சோழர்|சோழ மன்னர்கள்]] (பொ.ச. 850-1279) [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] உள்ள [[தஞ்சைப் பெருவுடையார் கோயில்|பெருவுடையார் கோயில்]] போன்ற பல கோயில்களைக் கட்டி எழுப்பினர். சோழர்கள் கோயில்களில் பல அலங்கரிக்கப்பட்ட மண்டபங்களையும், பெரிய கோபுரங்களையும் கட்டினர். [[பாண்டியர்|பாண்டிய]] பாணியில் (பொ.ச. 1350 வரை) பெரிய கோபுரங்கள், உயரமான மதில் சுவர்கள், மகத்தான கோபுர நுழைவாயில்கள் (இராசகோபுரங்கள்) தோன்றின. [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர்]] பாணியானது (பொ.ச. 1350 - 1560) சிக்கலான மற்றும் அழகுகாக செதுக்கபட்ட ஒற்றைக்கல் தூண்களுக்கு பிரபலமானது. [[நாயக்கர் அரச மரபு|நாயக்கர்]] பாணி (பொ.ச. 1600 - 1750) பெரிய ''[[பிரகாரம்]]'' மற்றும் தூண் மண்டபங்களை சேர்த்ததாற்காக்க்சேர்த்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது