பக்த ஹனுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: re-categorisation per CFD using AWB
No edit summary
வரிசை 1:
{{Infobox_Film |
{{unreferenced}}
|name = பக்த ஹனுமான்|
{{Infobox_Film |
|image = |
name = பக்த ஹனுமான்|
|image_size = |
image = |
image_size = |
| caption =
| director = [[சி. வி. இராமன் (இயக்குநர்)|சி. வி. ராமன்]]
| producer = [[சி. வி. இராமன் (இயக்குநர்)|சி. வி. ராமன்]]
| writer =
| starring = [[வி. ஏ. செல்லப்பா]]
[[டி. ஆர். மகாலிங்கம்]]
[[செருகளத்தூர் சாமா]]
[[பி. எஸ். கோவிந்தன்]]
[[கே. எல். வி. வசந்தா]]
[[எம். ஆர். சந்தானலட்சுமி]]
[[ஞானாம்பாள்]]
[[சி. டி. ராஜகாந்தம்]]
| music = [[கே. வி. மகாதேவன்]]
| lyrics = [[பாபநாசம் சிவன்]]
| cinematography =
|Art direction =
வரிசை 28:
| imdb_id =

'''பக்த ஹனுமான்''' [[1944]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[சி. வி. இராமன் (இயக்குநர்)|சி. வி. ராமன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[வி. ஏ. செல்லப்பா]], [[டி. ஆர். மகாலிங்கம்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name=SB>பக்த ஹனுமான் பாட்டுப் புத்தகம், சோலார் பிரின்டர்சு, மவுண்ட் வீதி, சென்னை, 1944</ref>

==நடிகர்கள்==
{| class="wikitable"

! நடிகர் !! பாத்திரம்

| [[வி. ஏ. செல்லப்பா]] || அனுமான்

| [[செருகளத்தூர் சாமா]] || விசுவாமித்திரர்

| [[பி. எஸ். கோவிந்தன்]] || இராமர்

| வி. எஸ். மணி || இலக்குவன்

| [[சி. வி. வி. பந்துலு]] || சகுந்தன்

| [[டி. ஆர். மகாலிங்கம்]] || நாரதர்

| [[ஆர். பாலசுப்பிரமணியம்]] || இராவணன்

| எஸ். கே. வாசுதேவராவ் || சுக்கிரீவன்

| [[காளி என். ரத்தினம்]] || முந்திரிக்கொட்டை

==நடிகைகள்==
{| class="wikitable"

! நடிகை !! பாத்திரம்

| [[கே. எல். வி. வசந்தா]] || சீதை

| [[எம். ஆர். சந்தானலட்சுமி]] || அஞ்சனாதேவி

| ஞானாம்பாள் || சுகுந்தன் மனைவி

| [[சி. டி. ராஜகாந்தம்]] || சங்கு

==பாடல்கள்==
இத்திரைப்படத்தில் 13 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. [[பாபநாசம் சிவன்|பாபநாசம் சிவனின்]] பாடல் வரிகளுக்கு [[கே. வி. மகாதேவன்]] இசையமைத்திருந்தார்.<ref name=SB/>

{| class="wikitable"
|+ பக்த ஹனுமான் பாடல்கள்

! எண். !! பாடல் !! பாடியோர் !! இராகம் !! தாளம்

| 1 || மங்கள நாயகனே வரமருள் || [[எம். ஆர். சந்தானலட்சுமி]] || நாட்டைக் குறிஞ்சி || ஆதி

| 2 || பாவை எந்தன் ஆருயிர் சீதை || [[பி. எஸ். கோவிந்தன்]] || மாஞ்சி || சாப்பு

| 3 || மகா பாக்கியசாலி நானின்றே || [[வி. ஏ. செல்லப்பா]] || தேவகாந்தாரி || ஆதி

| 4 || வருவார் வருவார் என்று பார்த்தேன் || [[கே. எல். வி. வசந்தா]] || மாயாமாளவகௌளை || ஆதி

| 5 || கொண்டாட்டம் போடுவோம் செண்டுபோல் ஆடுவோம் || [[சி. டி. ராஜகாந்தம்]]
[[காளி என். ரத்தினம்]] || தெம்மாங்கு || -

| 6 || ஆனந்த வைபோகந்தானே || குழு நடனம் || பீலு || ரூபகம்

| 7 || விடை தந்தருள்வீர் ரகுவீரனே || வி. ஏ. செல்லப்பா || சண்முகப்பிரியா || ரூபகம்

| 8 || கலகம் ஒன்றும் ஒரு நாள் இல்லையானால் || [[டி. ஆர். மகாலிங்கம்]] || தன்யாசி || ஆதி

| 9 || பாவன தேவதையே அக்னிதேவனே || [[செருகளத்தூர் சாமா]] || முகாரி || ஆதி

| 10 || என்னுடைய ராகவனே உன்னுடனோ போர் தொடுப்பேன் || வி. ஏ. செல்லப்பா || கமாசு || ரூபகம்

| 11 || தசரத நந்தன ராம் ராம் || வி. ஏ. செல்லப்பா || செஞ்சுருட்டி || ஆதி

| 12 || எனக்கொண்ணும் புரியலே || சி. டி. ராஜகாந்தம்
காளி என். ரத்தினம் || பியாக் || ஆதி

| 13 || ஆசை முகத்தின் மேலே || சி. டி. ராஜகாந்தம்
காளி என். ரத்தினம் || சிந்துபைரவி || ரூபகம்

==மேற்கோள்கள்==
{{Reflist}}

[[பகுப்பு:1944 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பக்த_ஹனுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது