அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அரசியலின் வரலாறு: இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சிNo edit summary
வரிசை 18:
 
== அரசியலின் வரலாறு ==
போர் வளர்ச்சிக் கலையின் அடிப்படடையில்அடிப்படையில் மாநிலத்தின் தோற்றம் அறியப்படுகிறது. வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, தங்களின் இருப்பினை உறுதி செய்து கொள்ளவும், நவீன வகையிலான போர்முறைகளைக் கையாளவும், வெற்றிகரமான பாதையை அமைத்துக்கொள்ளவும் அனைத்து அரசியல் சமூகங்களும் கடமைப்பட்டிருக்கின்றன.<ref>{{cite journal|last=Carneiro|first=Robert L.|title=A Theory of the Origin of the State|journal=Science|date=21 August 1970|volume=169|issue=3947|doi=10.1126/science.169.3947.733|pmid=17820299|pages=733–8|bibcode=1970Sci...169..733C}}</ref>
 
சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் முடியாட்சி நடைபெற்றது. அந்நாடுகளில் அரசர்களும், பேரரசர்களும் தெய்வீகத் தன்மை உடையவர்களாகக் கருதப்பட்டனர். அரசுரிமைக்காக மேற்கொள்ளப்பட்ட பிரஞ்சு புரட்சி "அரசர்களின் தெய்வீக உரிமை" எனும் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கி.மு. 2100 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, கி.பி. 21 ஆம் நூற்றாண்டு வரை சுமேரியாவில் (Sumeria) முடியாட்சி நீண்ட காலம் நீடித்திருந்தது.<ref>{{cite web|title=Sumerian King List|url=http://gizidda.altervista.org/ebooks/Sumerian-King-List-chronology.pdf|accessdate=7 April 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது