பாரதி கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
உரை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 12:
| starring = {{plainlist|
* [[அருண் பிரசாத் (நடிகர்)|அருண் பிரசாத்]]
* சுவீட்டி
* ரோஷினி ஹரிப்ரியன்
* சுவீட்டி (கண்மணி மனோகரன்)
* [[அகிலன் (நடிகர்)|அகிலன்]]
}}
வரிசை 43:
'''பாரதி கண்ணம்மா''' என்பது [[விஜய் தொலைக்காட்சி]]யில் பெப்ரவரி 25, 2019 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும். இந்த தொடர் [[மலையாளம்]] மொழித் தொடரான 'கருத்தமுத்து' என்ற தொடரின் [[மறு ஆக்கம்]] ஆகும்.<ref>{{cite web|url=http://4tamilcinema.com/vijay-tv-bharathi-kannamma-serial/|title=விஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ புதிய தொடர்|work=|publisher=4tamilcinema.com|access-date=Feb 20, 2019|language=ta}}</ref><ref>{{cite web|url=https://cinema.dinamalar.com/tamil-tv-serials/76009/Chinna-thirai-Television-News/Bharathi-Kannamma-:-new-serial-in-Vijay-television.htm|title=பாரதி கண்ணம்மா தொலைக்காட்சி தொடர் |work=|publisher=cinema.dinamalar.com|access-date=Feb 19, 2019|language=ta}}</ref>
 
இந்த தொடரில் பாரதியாக [[மேயாத மான்]] என்ற படத்தில் நடித்த [[அருண் பிரசாத்]] நடிக்கிறார். [[ரோஷினி ஹரிப்ரியன்]] கண்ணமாகவும் மற்றும்கண்ணம்மாவாகவும், நடிகை [[சுவீட்டி]] அஞ்சலியாகவும் நடிக்கிறார்நடிக்கின்றனர்.
 
==கதைச்சுருக்கம்==
கண்ணம்மாகண்ணம்மாவும் மற்றும் அஞ்சலிஅஞ்சலியும் இருவரும் மாற்றாந்தாய் சகோதரிகள். கண்ணம்மா கருத்த நிறம் கொண்டவள். அஞ்சலி வெள்ளை நிறம் கொண்டவள்.
 
கண்ணம்மாவுக்கு நல்ல உள்ளம் கொண்ட பாரதி என்ற ஒருகணவன் மாப்பிள்ளை அமைகிறதுஅமைகிறான். அதன் பின் அவள் வாழ்க்கையும் பாரதி என்ற கணவனின் வாழ்க்கையும் எவ்வாறு பயணிக்கிறது இவர்களின் வாழ்வில் அஞ்சலியால்அஞ்சலி, வெண்பா ஆகியோரால் வரவிருக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து, இந்த கதை நகர்கின்றது.
 
==நடிகர்கள்==
வரிசை 57:
** பாரதியின் மனைவி. அனைவருக்கும் உதவும் நல்ல குணம் கொண்டவள். சற்று கருத்த நிறம் உள்ளவள் என்பதால் சமுதாயத்தில் சில விமர்சனங்களை சந்திக்கிறாள்.
* ஃபரினா ஆசாத் - வெண்பா
** பாரதியின்பாரதியை முன்னாள்கல்லூரிக் காதலி,காலம் பாரதிமுதல் மற்றும்காதலிப்பவள், கண்ணம்மாவைபாரதியையும் கண்ணம்மாவையும் பிரித்து பாரதியை மறு திருமணம்மறுமணம் செய்ய சதி செய்பவள்.
* [[சுவீட்டி]] - அஞ்சலி
** வெள்ளை நிறம் உடையவள், கண்ணம்மாவின் மாற்றான் தாய் சகோதரி. புறத்தோற்றம் தான் ஒரு பெண்ணுக்கு அழகு என்ற எண்ணம் கொண்டவள்.
* [[அகிலன்]] - அகிலன்
** அஞ்சலியின் கணவன். மற்றும், சௌந்தர்யாவின் இளைய மகன்.
 
===பாரதி குடும்பத்தினர்===
* [[ரூபா ஸ்ரீ]] - சௌந்தர்யா
** அகிலன்அகிலனுக்கும் மற்றும் பாரதியின்பாரதிக்கும் தாய், தனக்கு ஒரு அழகனா மருமகள் தான் வேண்டும் என்று நினைப்பவர்.
* ரிஷி - வேணு கோபாலகிருஷ்ணன்
** அகிலன், பாரதி, சுரூதியின்சுருதியின் தந்தை.
* காவியா - அறிவுமணி
** பாரதி, அகிலன், சுருதி ஆகியோர்க்கு சிற்றப்பன் மகள், தங்கை.
** சௌந்தர்யாவின் உறவினர்.
* ஸ்ருதி சண்முக பிரியன் - சுருதி
** சௌந்தர்யாவின் மகள், பாரதிபாரதிக்கும் மற்றும் அகிலனின்அகிலனுக்கும் சகோதரி.
* தனுஸ்ரீ - யாழினி
** ஸ்ருதியின் மகள் .
 
=== கண்ணம்மா/அஞ்சலி குடும்பத்தினர் ===
* [[வெங்கட்]] - சண்முகம்
** கண்ணம்மாவுக்கும் அஞ்சலிக்கும் தந்தை.
** கண்ணம்மா மற்றும் அஞ்சலியின் தந்தை.
* [[செந்தில்குமாரி]] - பாக்யலட்சுமி
** அஞ்சலியின் தாய், கண்ணம்மாவின் மாற்றான் தாய்.
* ராஜ்குமார் மனோகரன் - செல்வாசெல்வ கணபதி
** பாக்யலட்சுமியின் சகோதரன்.
* விஜயலக்ஷ்மி - அன்புக்கரசி
** பாக்கியலட்சுமிக்கும் செல்வகணபதிக்கும் தாய்.
** பாக்கியலட்சுமி மற்றும் செல்வாவின் தாய்.
 
===துணை கதாபாத்திரங்கள்===
* உமா ராணி - செண்பகவாலிசெண்பகவல்லி
* ராஜா ஜெகன்மோகன் - வருண்
* கண்ணம்மாவுடன் கூடபள்ளியில் படித்தவன்.
* ரேவதி சங்கர் - காயத்ரி
* யோகி - மாயாண்டி
* சுபகீதா - நிர்மலா
வரிசை 128:
* இந்த தொடர் [[விஜய் தொலைக்காட்சி]] மற்றும் [[விஜய் தொலைக்காட்சி]] எச்டி ([[உயர் வரையறு தொலைக்காட்சி]]) மூலம் உலகம் முழுதுவதும் (([[ஆசியா]]: [[இலங்கை]], [[தென்கிழக்காசியா]]), [[ஐரோப்பா]], [[அமெரிக்காக்கள்]], [[மத்திய கிழக்கு நாடுகள்]]) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
* இந்த தொடரின் பகுதிகள் [[ஹாட் ஸ்டார்]] என்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
 
--சிறப்புத் தொடர்==
இந்த தொடரின் கதைமாந்தர்கள் ஐந்து நாட்கள் [[பாண்டியன் ஸ்டோர்ஸ் (தொலைக்காட்சித் தொடர்)| பாண்டியன் ஸ்டோர்ஸ்]] நாடகத்தில் தோன்றும்படி கதை அமைக்கப்பட்டது. பாரதி, கண்ணம்மா, அகிலன், அஞ்சலி ஆகிய கதாப்பாத்திரங்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினருடன் இக்காட்சிகளில் இடம்பெற்றனர்.
 
==மேற்கோள்கள்==