கீழ்வெண்மணிப் படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 39:
 
== பரவலர் பண்பாட்டில் ==
இந்நிகழ்வை அடிப்படையாக கொண்டு [[இந்திரா பார்த்தசாரதி]] [[குருதிப்புனல் (புதினம்)|குருதிப்புனல்]] என்ற புதினத்தை எழுதி 1975 ஆண்டு வெளியிட்டார். இந்த புதினத்தை அடிப்படையாக கொண்டு [[கண் சிவந்தால் மண் சிவக்கும்]] என்ற திரைப்படமும் எடுக்கப்படடதுஎடுக்கப்பட்டது.
 
இந்நிகழ்வை விளக்கி, 2006 ஆம் ஆண்டு, [[பாரதி கிருஷ்ணகுமார்]] இயக்கிய [http://www.google.co.in/search?q=ராமையாவின்+குடிசை&hl=en&rlz=1C1GGLS_enIN331IN331&start=10&sa=N ராமையாவின் குடிசை] என்னும் ஆவணத் திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் அந்தக் கோர நிகழ்வில் இருந்து தப்பிய சிலர் தங்கள் நினைவுகளை கூறுவதாக அமைந்து உள்ளது.<ref>http://www.frontline.in/navigation/?type=static&page=flonnet&rdurl=fl2301/stories/20060127001608400.htm</ref> ஒரு மணிநேரம் இந்த படத்தை பார்த்த பலரும் படத்தின் முடிவில் அவர்கள் கண்ணில் வரும் கண்ணீரை துடைப்பதாக அமைந்துள்ளது என்று பிரன்ட் லைன் (frontline) செய்தி இதழ் செய்தி வெளியிட்டது. அங்கு உள்ள நினைவகத்தில் ஒரு கண்ணாடி குடுவையில், அச்சம்பவத்தில் உயிர் நீத்தவர்களின் அஸ்தி, சம்பவம் நடந்த சில நாட்கள் பிறகு சுதந்திர போராட்ட வீரர் [[ஐ. மாயாண்டி பாரதி]] என்பவரால் சேகரிக்கப்பட்டு பத்திரபடுத்தி வைக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கீழ்வெண்மணிப்_படுகொலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது