பா. வே. மாணிக்க நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎எழுதிய நூற்கள்: Change a word. Must have come in because of automatic correction in software. Don't think it was intentional.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
'''பா. வே. மாணிக்க நாயக்கர்''' ([[பெப்ரவரி 2]], [[1871]] - [[டிசம்பர் 25]], [[1931]]; [[பாகல்பட்டி]], [[சேலம்]], [[தமிழ்நாடு]]) [[அறிவியல் தமிழ்]] வளர்த்த தமிழிஞர்தமிழறிஞர் ஆவார். [[சென்னை]]யில் [[பொறியியல்]] கல்வி கற்ற இவர் சென்னை அரசின் அளவைப் பெரும் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒலி நூலாராய்ச்சியில் ஈடிணையற்று விளங்கியவர். தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உலகின் கண்ணுள்ள எல்லா மொழிச் சொற்களையும் எழுத முடியுமென்று காட்டியவர். அறிவியற் கலைச்சொற்களுக்குத் தனித் தமிழ்ச் சொற்கள் அமைத்தவர். தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து பல அறிவியற் சொற்களை ஆக்கிஆக்கிப் பயன்படுத்தியவர்.
 
==வ‍ரலாறு==
வரிசை 9:
* புள்ளி அல்லது குற்று - point
* ஒன்றுவிட்ட, இடைவிட்ட - alternate
* அடுத்த - adjucentadjacent
* இடைவெட்டு - intersection
* குவியம் - focus
"https://ta.wikipedia.org/wiki/பா._வே._மாணிக்க_நாயக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது