பத்துப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AshokChakraஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 5:
 
== பத்துப் பாட்டால் அறியலாகும் செய்திகள் ==
இத் தொகுதியிலுள்ளஇத்தொகுதியிலுள்ள நூல்கள் சங்க இலக்கியங்களுள் சிறப்பிடம் பெறுபவை. இவற்றில் பழந்தமிழ் நாட்டின் [[வாழ்க்கை]] முறை, [[பண்பாடு]] பற்றிய பல அரிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. வரலாற்றுச் சம்பவங்கள், அரசர்களினதும் வள்ளல்களினதும் இயல்புகள், பொது மக்களின் காதல் வாழ்க்கை, [[சங்ககாலக் கலைகள்|அக்காலக் கலைகள்]], [[நகரம்|நகரங்கள்]] பற்றிய தகவல்கள், [[இயற்கை]] பற்றிய வருணனைகள் போன்றவை தொடர்பான பல தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகின்றது. பத்துப் பாட்டு நூல்களில் இயற்கைக்கு முரண்பட கற்பனைகளோ பொருந்தா உவமைகளோ காணப்பெறவில்லை. பண்டைத் தமிழ்ர் வாழ்வை உள்ளது உள்ளபடிக் கட்டும் காலக் கண்ணாடியாக இவை விளங்குகின்றன.
 
==[[வாய்பாட்டுப் பாடல்கள்|வாய்பாட்டுப் பாடல்]]==
"https://ta.wikipedia.org/wiki/பத்துப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது