பியேர் அபேலார்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
====புனித பெர்னார்டுடனான முரண்பாடுகள்====
 
அபேலார்டு இறுதியாகத் தனது ஆசிரியத் தொழிலையும் கைவிட வேண்டிய மற்றொரு அறைகூவலையும் சந்திக்க நேர்ந்தது. பிறகு 1136 முதல் 1141 வரை அவர் அனைத்து விரிவுரைகளையும் கற்பித்தாரா அல்லது ஏரணவியலைத் தவிர்த்துவிட்டு பிறவற்றை மட்டும் பயிற்றுவித்தாரா என்பது புலப்படவில்லை. அபேலார்டின் கல்வியில் உள்ள நிந்திப்புகளாகத் தான் கருதுவதாகத் தான் கண்டுபிடித்தவற்றைக் காட்டி புனித திஎர்ய் சார்ந்த வில்லியம் இவர்பேரில் நடவடிக்கை எடுக்கலானார். அவற்றை மறுத்து அபேலார்டு 1140 கோடையில் சார்த்ரே பஷப்புக்கும் [[கிலேரிவாக்ஸ் நகர பெர்நாது|கிலேர்வாக்சின் பெர்னார்டுக்கும்]] எழுதியுள்ளார். ஆனால் அதே நேரத்தில், பெர்னார்டின் தூண்டுதலின் பேரில், மற்றொரு இறையியலாரான மாரிக்னி நகரத் தாமசும் அபேலார்டு செய்ததாகக் கூறப்படும் நிந்திப்புகளின் பட்டியல் ஒன்றைத் தந்துள்ளார். பெர்னார்டின் முதன்மையான தாக்கீது இது தான். அபேலார்டு எங்கு ஏரணவியலைப் பயன்படுத்தக் கூடாதோ அங்கே பயன்படுத்தினார், அப்படி செய்தது தவறு என்பது தான்.<ref>{{cite book |url=https://books.google.co.id/books?id=lj_CNqojMV8C |page=134 |title=Bernard of Clairvaux on the Life of the Mind |author=John R. Sommerfeldt |publisher=Paulist Press |year=2004 |isbn=9780809142033}}</ref> பெர்னார்டின் கடும்நெருக்கடிக்குப் பிறகும் அபேலார்டு தன்மிதானக் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறும்படிக் கோரினார். அல்லாவிட்டால், அவற்றை 1141 ஜூன் 2இல் நிகழவுள்ள சர்ச்சுகளின் மன்றக் கூட்டத்தில் வெளிப்படையாக அறிவிக்கச் சொன்னார். இதனால் அபேலார்டு தன்னைக் குற்றத் தரப்பாக ஏற்று பழிக்கான குற்றச்சாட்டுகளை மருத்து பதில் அளிக்கவேண்டிய நிலைக்குத் தன்னைத்தானே ஆளாக்கிக்கொண்டார். பெர்னார்டு இவ்வகை நெருக்கடியை நயமாகத் தவிர்த்துவிட்டார். என்றாலும் மன்றம் கூடுவதற்கு முன்நாளே அங்குவந்து குழுமியிருந்த பிஷப்புகளை அழைத்து ஒவ்வொருவராக அபேலார்டை, அவரது பேரிலான ஒவ்வொரு நிந்திப்பையும் சொல்லிக் கண்டிக்கும்படி ஒப்பவைத்துவிட்டார். மறுநாள் அபேலார்டு மன்றத்தில் தோன்றியபோது அவர் பேரிலான இறைநிந்திப்புகளுக்கான கண்டன முற்கோள்கள் தரப்பட்டன.<ref name="John Marenbon 2004 p17">{{harvnb|Marenbon|2004|p=17}}.</ref>
 
இந்தக் கண்டனங்களுக்கு விடையிறுக்காமல் அபேலார்டு மன்றத்தை விட்டகன்று, திருத்தந்தை தனக்கு ஆதரவாக இருப்பார் என நம்பி, திருத்தந்தையிடம் முறையிட உரோமைக்குச் சென்றார். ஆனால் அவரது நம்பிக்கை பொய்த்துவிட்டது. 1141 ஜூலை 16இல் [[இரண்டாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் இன்னசெண்ட்]] இவரையும் இவரது மாணாக்கர்களயும் [[உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கம்|உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கினார்]]. அபேலார்டும் அவரைப் பின்பற்றுபவர்களும் இனி தம் மடத்துக்குள்ளேயே எப்போதும் இருக்கவும் அமைதிகாக்கவும் ஆணையிட்டார். திருத்தந்தையின் கண்டனம் ஃபிரான்சை அடையும் முன்பே அபேலார்டு
இந்தக் கண்டன முற்கோள்களுக்கு விடையிறுக்காமல் அபேலார்டு மன்றத்தை விட்டகன்று, போப் தனக்கு ஆதரவாக இருப்பார் என நம்பி, போப்பிடம் கூறிவிட்டு உரோமுக்குப் புறப்பட்டுவிட்டார்.. ஆனால் அவரது நம்பிக்கை பொய்த்துவிட்டது. 1141 ஜூலை 16இல் போப் பேதை-ii இவரையும் இவரது மாணாக்கர்களயும் நாடுகடத்தி, அபேலார்டும் அவரைப் பின்பற்றுபவர்களும் தொடர்ந்து இனி தம் மட வளாகத்துக்குள்ளேயே எப்போதும் அமைதிகாக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்.. மேலும் மற்றொரு ஆணைவழியாக மட வளாக எல்லைக்குள்ளேயே அவரைச் சிறைப்படுத்திவைக்கவும் அவரது நூல்களை எரிக்கவும் உத்தரவிட்டுள்ளார் என்றாலும் .அபேலார்டு இந்தத் தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டுவிட்டார், குலூனி அபாட்டான பீட்டர் வெனெரபுளால், போப்பின் கண்டனம் ஃபிரான்சை அடையும் முன்பே அபேலார்டு உரோமுக்குச் செல்லும் வழியிலேயே இடைமறிக்கப்பட்டார். இதற்குள் பீட்டர் அவரது முதிர் அகவையைச் சுட்டிக்காட்டி அபேலார்டைப் பயணத்தை கைவிட்டுவிட்டுத் தன் மட வளாக எல்லைக்குள்ளேயே இருக்கவும் ஒப்பவைத்துவிட்டார். தண்டனையை தள்ளுபடி செய்யும்படி பெர்னார்டிடம் பேசி அதை அப்போதைக்கு நிறுத்தி வைத்துவிட்டார். போப் பேதையையும் ஒப்பவைத்து அபேலார்டு குளூனி ஆட்சி எல்லைக்குள்ளேயே தங்க ஏற்பாடும் செய்துள்ளார். பிறகு அபேலார்டு தண்டனைபெற்ற முனிவராகக் கருதப்படாமல் மதிப்புள்ள மதிநுட்பப் புலமையாளராக நடத்தப்பட்டுள்ளார். பிறகு இறப்புவரை தன் இறுதி வாழ்நாட்களைச் சலான்-சுர்-சவோனில் உள்ள புனித மார்சல் மட வளாகத்தில் கழித்துள்ளார், இவர் 1142 ஏப்பிரல் 21இல் இயற்கை எய்தினார்...<ref name="John Marenbon 2004 p17"/> இறப்பதற்கு முன்பு அவர் கடைசியாக " எனக்குத் தெரியாது" என்ற இருசொற்களை இறுத்துள்ளர்...<ref>{{cite book |last=Davies |first=Norman|authorlink=Norman Davies|title=Europe: A history|page=687|publisher=Oxford University Press|year=1996|isbn=978-0-19-820171-7|url=http://books.google.com/books?id=jrVW9W9eiYMC|accessdate=7 December 2008}}</ref> இறுதியில் காய்ச்சலும் சொறியழற்சித் தோல்நோயும் கடுமையாகத் தாக்கவே இறந்துள்ளார்...<ref>{{cite book |first=Norman and Betty|last=Donaldson|title=How Did They Die?|year=1980|publisher=Greenwich House|isbn=0-517-40302-1}}</ref>
இடையில் குளூனிக்குச் சென்றார். இந்தத் தண்டனையில் இருந்து குலூனி ஆதீனத்தலைவரான வணக்கத்திற்குறிய பீட்டரால் அபேலார்டு காப்பாற்றப்பட்டார். பீட்டர் அபேலார்டின் முதிர் அகவையைச் சுட்டிக்காட்டி தன் குளூனி மட எல்லைக்குள்ளேயே அவர் தங்க ஒப்புதல் அளித்ததால் அவரின் தண்டனையை தள்ளுபடி செய்யும்படி திருத்தந்தையிடம் கோரிப்பெற்றார். பெர்னார்டிடமும் பேசி உடன்பாடு ஏற்படச்செய்தார். இதன் பின்னர் அபேலார்டு தண்டனைபெற்ற [[திரிபுக் கொள்கை|திரிபுக் கொள்கைகளையாளராகக்]] கருதப்படாமல் மதிப்புள்ள மதிநுட்பப் புலமையாளராக நடத்தப்பட்ட்டார். பிறகு இறப்புவரை தன் இறுதி வாழ்நாட்களைச் சலான்-சுர்-சவோனில் உள்ள புனித மார்சல் மட வளாகத்தில் கழித்தார். இறப்பதற்கு முன்பு இவரின் கடைசியாக "எனக்குத் தெரியாது" என்று கூறினார் என்பர்.<ref>{{cite book |last=Davies |first=Norman|authorlink=Norman Davies|title=Europe: A history|page=687|publisher=Oxford University Press|year=1996|isbn=978-0-19-820171-7|url=http://books.google.com/books?id=jrVW9W9eiYMC|accessdate=7 December 2008}}</ref> இறுதியில் காய்ச்சலும், தோல்நோயும் ([[ஸ்கர்வி]]யாக இருக்கலாம்) கடுமையாகத் தாக்கவே 1142 ஏப்பிரல் 21இல் இயற்கை எய்தினார்.<ref name="John Marenbon 2004 p17"/><ref>{{cite book |first=Norman and Betty|last=Donaldson|title=How Did They Die?|year=1980|publisher=Greenwich House|isbn=0-517-40302-1}}</ref>
 
==இசை==
"https://ta.wikipedia.org/wiki/பியேர்_அபேலார்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது