நாக குமார காவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நாககுமார காவியம்''' அல்லது '''நாகபஞ்சமி கதை''' எனப்படும். இந்நூல், தமிழில் தோன்றிய [[சிறு காப்பியம்|சிறு காப்பியங்களில்]] ஒன்றாகும். இதை எழுதியவர் யார் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை. சிரோணிக நாட்டு மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கௌதமர் என்பார் அவனுக்குக் கதை கூறும் பாங்கில் இந்நூல் அமைக்கப்பட்டு உள்ளது. 170 விருத்தப்பாக்களால் ஆக்கப்பட்ட இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
[[சமண சமயம்|சமண சமய]] நூலான நாககுமார காவியம் அச் சமயக் கொள்கைகளை நூலில் விளக்க முற்படுகிறது. இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக் கதையின்இக்கதையின் சாரம். பிறவிச் சுழலில் இருந்து விடுபட்டு [[முத்தி]] பெறுவதற்குத் [[துறவு|துறவின்]] இன்றியமையாமை பற்றிப் பேசுவதே இக் கதையின் நோக்கமாகத் தெரிகிறது.
 
==நூல் சிறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நாக_குமார_காவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது