தமிழ்நாடு அமைச்சரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
English
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{தமிழ் நாடு அரசியல்}}
'''[[English]]தமிழக அமைச்சரவை''' [[தமிழ்நாடு|தமிழ் நாட்டின்]] அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். [[தமிழக முதல்வர்|முதலமைச்சர்]] தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் [[தமிழக ஆளுநர்|ஆளுநரால்]] ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார். அதன்படி குழுவின் தலைவருக்கு [[தமிழக முதல்வர்|முதலமைச்சர்]] பதவி ஏற்பும் இரகசியம் (கமுக்கம்) காப்பு உறுதிமொழி ஏற்பும், அத்தலைவரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் துறைகள் வாரியாக அமைச்சர்களாகவும் ஆளுநரால் பதவி ஏற்பும் செய்யப் பெற்றதற்குப் பின் ஆட்சி நிர்வாகத்தில் பங்கு கொள்கின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பிற கட்சிகளுடன் இணைந்து அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு புதிதாக ஒரு குழுவை அமைக்கின்றனர். இந்தக் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்படுபவர் முதலமைச்சராகவும், அவரது பரிந்துரைப்படி பிற துறைகளுக்கான அமைச்சர்களும் பொறுப்பேற்கிறார்கள்.
== தற்போதைய தமிழக அமைச்சரவை ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_அமைச்சரவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது