உதயகிரி, கந்தகிரி குகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[File:Udayagiri puri - March 2010.jpg|thumb|300px|உதயகிரி-கந்தகிரி குகைகள், [[புவனேசுவர்]], [[ஒடிசா]], [[இந்தியா]]]]
[[File:Udayagiri WIKI.JPG|thumb|உதயகிரி பௌத்தத் [[தூபி]]]]
'''உதயகிரி, கந்தகிரி குகைகள்''' (''Udayagiri and Khandagiri Caves'', ஒதிசா : ଉଦୟଗିରି ଓ ଖଣ୍ଡଗିରି ଗୁମ୍ଫା)) இயற்கை மற்றும் செயற்கையான ஒன்றாகும். இவ்விடம் '''தொல்லியல்''', '''வரலாறு,''' '''சமயம்''' சார்ந்து முகமை வாய்ந்தது ஆகும். இக்குகைப்பகுதி [[இந்தியா]]வின் [[ஒரிசா]] மாநிலத் தலைநகர் [[புவனேசுவர்|புவனேசுவரத்திற்கு]] அருகில் உள்ளது. இக்குகைகள் உதயகிரி-கந்தகிரி மலைப்பகுதியில் அமைந்து உள்ளன. இங்கு மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பெற்ற குகைகள் உள்ளன. கி மு இரண்டாம் நூற்றாண்டில் மன்னர் [[காரவேலன்]] காலத்திய இக்குகைகளில் [[சைனம்|சமணத்]] துறவிகளும், பௌத்த [[பிக்குகள்|பிக்குகளும்]] தங்கியிருந்தனர்.
 
உதய கிரி என்றால், பரிதி எழும் மலை என்று பொருள் ஆகும்; இதில் 18 குகைகளும், கந்தகிரியில் 15 குகைகளும் உள்ளன. இதனருகில் [[லலித்கிரி]] எனும் பௌத்த தொல்லியற் களம் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/உதயகிரி,_கந்தகிரி_குகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது