எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 60:
 
== குடும்பம் ==
பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் [[அங்கிலிக்கன் திருச்சபை|அங்கிலிக்கன்]] [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவராவார்]]. இவரது வம்சாவளிகள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்றும், [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சியத்தில்]] ஆலயம் ஒன்றின் பூசகராகப் பணியாற்றிய நீலப்பெருமாள் பாண்டாரம் என அழைக்கப்படுபவரிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.<ref>[http://www.dailymirror.lk/60661/tech SWRD was born today]</ref> பின்னர் தங்கள் பெயரை பண்டாரநாயக்க என [[சிங்களம்|சிங்கள]] வடிவில் மாற்றியது, பின்னர் [[போர்த்துக்கேய இலங்கை|போர்த்துக்கேயக்]] கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து டயஸ் என்ற பெயரை ஏற்றுக்கொண்டது. அவர்கள் போர்த்துகீசியம், [[ஒல்லாந்தர் கால இலங்கை|டச்சு]] மற்றும் பிரித்தானிய மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றினர்.<ref>[http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=161525 The doomed King]</ref>. சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். சிறுவயதில் ஏற்பட்ட நோய்கள் காரணமாக பாடசாலை செல்லாத இவர் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார். 15 வயதில் பாடசாலை செல்லத் தொடங்னார். பின்னர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணியாகக் கல்வி கற்று முடித்த பின்னர் இலங்கை அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பண்டாரநாயக்க இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த [[சிறிமாவோ பண்டாரநாயக்கா|சிறிமாவோ]] திருமணம் செய்து கொண்டார். தனது கணவரின் மரணத்துக்குப் பின்னர் [[சிறிமாவோ பண்டாரநாயக்கா|சிறிமாவோ]] கணவரின் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்றதன் மூலம் உலகின் முதல் பெண் பிரதமரானார்.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/964914.stm|title=Sirimavo Bandaranaike: First woman premier|publisher=BBC News}}</ref> இவர் இலங்கையின் பிரதமரும் அதிபருமான [[சந்திரிகா குமாரத்துங்க]], அனுரா பண்டாரநாயக்கா மற்றும் சுனேத்திரா பண்டாரநாயக்காவின் தகப்பனாரும் ஆவர்.
 
== அரசியல் வாழ்க்கை ==
வரிசை 74:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
{{இலங்கை பிரதமர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._டபிள்யூ._ஆர்._டி._பண்டாரநாயக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது