தாம் தூம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

பி. சி. ஸ்ரீராம் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''தாம் தூம்''' 2008 வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இது சண்டையும் கா...
(வேறுபாடு ஏதுமில்லை)

21:43, 12 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

தாம் தூம் 2008 வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இது சண்டையும் காதலும் கலந்த படம். இந்த படத்தை மறைந்த ஜீவா எழுதி இயக்கினார். இதில் ஜெயம் ரவி, Kangana Ranaut, Kangana Ranaut, ஜெயராம், Srinath ஆகியோர் நடிக்கின்றன. இசையமைப்பாளர் கரிஸ் ஜெயராஜ் ஆவார்.

இந்த படத்தின் கதை திருமணம் நிச்சயக்கப்பட்ட மருத்துவர் கெளதம் சுப்பரமணியம் ஒரு மருத்துவ மாநாட்டுக்காக உருசியா செல்கிறார். அங்கே அவர் ஒரு அழகியை கொலை செய்தாக குற்றம் சாட்டப்படுகிறார். கைதாகி மொழிதெரியாமல் துன்பப்படுகிறார். அவருக்கு சார்பாக ஒரு தமிழ் வழக்கறிஞர் வாதாட நியமிக்கப்படுகிறார். ஆனால் ஆதர சூழ்நிலைகள் அவரை குற்றவாழியாக காணிப்பிக்கின்றன. அவர் காவல்துறையிடம், அவர்மீது கொலைக் குற்றம் சாட்டியவர்களிடம் இருந்து தப்பி ஓடுகிறார். எப்படி இதில் இருந்து அவர் மீழ்கிறார்? இந்த கொலையில் இருந்து தப்ப இந்திய தூதரகம் உதவியதா? அவர் தமது காதலியுடன் மீண்டும் இணைவாரா? இவையே கதையின் இழைகள்.

இந்தப் படத்தின் பெரும் பகுதி உருசியா. இந்தப் படத்தில் பல உருசிய நடிகர்கள் பங்கு கொள்கிறார்கள். உருசியா தமிழ் படங்களுக்கு ஒரு புதிய களம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்_தூம்&oldid=307997" இலிருந்து மீள்விக்கப்பட்டது