"இயற்கைத் துணைக்கோள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
2401:4900:4AC2:F81D:55ED:7E09:89A3:1933 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3080064 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
சி (2401:4900:4AC2:F81D:55ED:7E09:89A3:1933 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3080064 இல்லாது செய்யப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Undo Advanced mobile edit
 
செவ்வாயின் துணைக்கோள்கள் 2 ஆகும். அவையாவன [[போபொஸ் (துணைக்கோள்)|போபொசு]] (14 மைல் விட்டம்) மற்றும் [[தெய்மொசு (துணைக்கோள்)|டெய்மொசு]] (8 மைல் விட்டம்). இரு துணைக்கோள்களும் 1877 இல் ''ஆசப் ஹால்'' என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை தவிர 50-100 மீட்டர்கள் விட்டம் கொண்ட சிறிய நிலவுகள் கூட இருக்கலாம்.
 
== Juppter வியாழனின் துணைக்கோள்கள் ==
வியாழனுக்கு 67 இயற்கையான துணைக்கோள்கள் உள்ளன. இவற்றில் நான்கு நிலவுகள் [[கலீலியோ கலிலி]]யால் கண்டுபிடிக்கப்பட்டவை. இவற்றை [[கலிலியின் நிலவுகள்]] என்கிறோம். சூரியன், பூமியை தவிர மற்றொரு விண்பொருளை சுற்றி வருபவற்றை முதன்முதலில் அப்போது தான் மக்கள் அறிந்தார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3080070" இருந்து மீள்விக்கப்பட்டது