பூவே பூச்சூடவா (தொலைக்காட்சித் தொடர்) (தொகு)
10:26, 28 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
, 1 ஆண்டிற்கு முன்time change
No edit summary |
(time change) |
||
}}
'''பூவே பூச்சூடவா''' என்பது [[ஜீ தமிழ்]] தொலைகாட்சியில் திங்கள் முதல்
இந்த தொடரில் கார்த்திக் வாசுதேவன், ரேஷ்மா முரளிதரன், கிருதிகா லட்டு, மதன் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.<ref>{{cite web|url=http://cinema.dinamalar.com/tamil-tv-serials/58628/Chinna-thirai-Television-News/New-Serial-in-Zee-tamil.htm|title=பூவே பூச்சூடவா - புத்தம் புதிய தொடர்|work=|publisher=cinema.dinamalar.com}}</ref> இந்த தொடர் காதலும் காதலால் குடும்ப உறவில் ஏற்படும் ஊடல்களும் நிறைந்த தொடர் ஆகும்.<ref>{{cite web|url=https://tamil.news18.com/news/entertainment/television-tv-serial-shooting-cinema-post-production-stopped-from-june-19-msb-305347.html|title= தொடர், கொரோனா தொற்றுநோய் மூலம் ஒலிபரப்பவில்லை|website=tamil.news18.com}}</ref>
இந்த தொடர் ஏப்ரல் 24ஆம் திகதி 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி நேயர்கள் மத்தியில் நல்ல வரவேட்பை பெற்றது. பெப்ரவரி 25, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 - 8:30 மணி வரை நேரத்திற்கு ஒளிபரப்பானது.
அதற்க்கு பிறகு [[நாச்சியார்புரம் (தொலைக்காட்சித் தொடர்)|நாச்சியார்புரம்]] என்ற தொடருக்காக இந்த தொடர் சூலை 8, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. மறுபடியும் [[நீதானே எந்தன் பொன்வசந்தம் (தொலைக்காட்சித் தொடர்)|நீதானே எந்தன் பொன்வசந்தம்]]
பின்னர் [[கொரோனாவைரசு]] காரணத்தால் இந்த தொடர் 27 மார்ச் 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு 27 ஜூலை 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு புதிய நேரத்தில் ஒளிபரப்பானது. பிறகு, [[சூர்யவம்சம் (தொலைக்காட்சித் தொடர்)|சூர்யவம்சம்]] என்ற
மீண்டும் [[திருமதி ஹிட்லர்]] என்ற புத்தம் புதிய தொடருக்காக 6:30 மணியிலிருந்து மாலை 6 ஒளிபரப்பாகி வருகிறது.
{| class="wikitable sortable"
|