மயிலாடுதுறை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 76:
இம்மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்ய 12 சூலை 2020 அன்று சிறப்பு அதிகாரியாக ஆர். லலிதா, [[இந்திய ஆட்சிப் பணி|இஆப]] மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக என். ஸ்ரீநாதா [[இந்தியக் காவல் பணி|இ.கா.ப.]] நியமிக்கப்பட்டுள்ளனர்.<ref>[https://www.hindutamil.in/news/tamilnadu/564024-mayiladuthurai-sp-special-officer-announced.html மயிலாடுதுறை எஸ்.பி.யாக ஸ்ரீநாதா ஐபிஎஸ் நியமனம்; சிறப்பு அதிகாரியையும் நியமித்து தமிழக அரசு உத்தரவு]</ref><ref>[https://www.thehindu.com/news/national/tamil-nadu/special-officer-sp-appointed-for-mayiladuthurai-district/article32056500.ece Special Officer, SP appointed for Mayiladuthurai district]</ref>
 
நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை, தமிழக முதல்வர் [[எடப்பாடி க. பழனிசாமி எடப்பாடி]] காணொலிக் காட்சி மூலமாக 28 டிசம்பர் 2020 அன்று சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார். இப்புதிய மாவட்டமானது, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி என இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்கள்]], மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி என நான்கு [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்கள்]], 15 [[குறுவட்டம்|குறு வட்டங்கள்]] மற்றும் 287 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களைக்]] கொண்டிருக்கும்.<ref>[https://www.hindutamil.in/news/tamilnadu/616387-rise-38th-district-mayiladuthurai-chief-minister-palanisamy-started-1.html தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்]</ref><ref>[https://www.dinamani.com/tamilnadu/2020/dec/28/tn-cm-palaniswami-inaugurates-mayiladuthurai-district-3532788.html தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது]</ref>
== வருவாய் வட்டங்கள் ==
 
==மாவட்ட நிர்வாகம்==
 
===வருவாய் கோட்டங்கள்===
* மயிலாடுதுறை வருவாய் கோட்டம்
* சீர்காழி வருவாய் கோட்டம்
 
=== வருவாய் வட்டங்கள் ===
# [[மயிலாடுதுறை வட்டம்]]
# [[சீர்காழி வட்டம்]]
# [[குத்தாலம் வட்டம்]]
# [[தரங்கம்பாடி வட்டம்]]
==உள்ளாட்சி & ஊரக வளர்ச்சி அமைப்புகள்==
 
=== நகராட்சிகள் ===
# [[மயிலாடுதுறை]]
# [[சீர்காழி]]
 
=== பேரூராட்சிகள் ===
# [[குத்தாலம்]]
# [[தரங்கம்பாடி]]
வரி 92 ⟶ 100:
# [[வைத்தீசுவரன்கோவில்]]
 
=== ஊராட்சி ஒன்றியங்கள் ===
# [[மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம்]]
# [[சீர்காழி ஊராட்சி ஒன்றியம்]]
வரி 140 ⟶ 148:
* தமிழ் திரையுலகின் புகழ் பெற்ற எம். கே. தியாகராஜ பாகவதர்
* இந்திய நூலக அறிவியலின் தந்தை S R ரங்கநாதன்
* திரை இயக்குநர் விஜய [[டி. ராஜேந்தர்]]
* திரை இயக்குநர் [[கே. எஸ். கோபாலகிருஷ்ணன்]]
* திரை இயக்குநர் [[மல்லியம் ராஜகோபால்]]
* திரை ஒளிப்பதிவாளர் ஆர். டி. ராஜசேகர்
* நடிகை பிரியா ஆனந்த்
* இந்திய சதுரங்க விளையாட்டு வீரர் கிராண்ட் மாஸ்டர் [[விசுவநாதன் ஆனந்த்]].
* எழுத்தாளர் ஜெ. ராம்
 
"https://ta.wikipedia.org/wiki/மயிலாடுதுறை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது