"முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

54 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
{{Ecumenical councils of the Catholic Church}}
 
'''முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம்''' ({{lang-la|Concilium Vaticanum Primum}}) [[ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை ஒன்பதாம் பயஸால்]] 29 ஜூன் 1868 அன்று அறிவிக்கப்பட்டு 6 டிசம்பர் 1864 அன்று தொடங்கிய கத்தோலிக்க பொதுச்சங்கம் ஆகும்.{{sfn|Kirch|1912|p=303}} இருபதாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இப்பொதுச் சங்கம்இப்பொதுச்சங்கம் மூன்று நூற்றாண்டுகளுக்கு பிறகு 8 டிசம்பர் 1869 இல் தொடங்கி 20 அக்டோபர் 1870 இல் ஒத்திவைக்கப்பட்டது.{{sfnm |1a1=Kirch |1y=1912 |1p=303 |2a1=Nobili-Vitelleschi |2y=1876 |2p=1}}
 
இதற்கு முன் நடந்த ஐந்து பொதுச்சங்கங்கள் [[புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்|இலாத்தரன் பேராலயத்தில்]] நடந்ததால் இலாத்தரன் பொதுச்சங்கங்கள் என்று அழைக்கப்பட்டன. ஆனால் இது வத்திக்கானில் உள்ள [[புனித பேதுரு பேராலயம்|புனித பேதுரு பேராலயத்தில்]] நிகழ்ந்ததால் இது வத்திக்கான் பொதுச் சங்கம் எனும் பெயர் பெற்றது. [[திருத்தந்தையின் தவறா வரம்]] மறை உணையாகஉணமையாக அறிக்கையிடப்பட்டதுதிட்டவட்டமாக வரையறுக்கப்பட்டது இச்சங்கத்தின் குறிக்கத்தக்க செயல்பாடாகும்.{{sfn|"Vatican Council, First"|2001}}
 
அக்காலத்தில் நிலவிய [[பகுத்தறிவியம்]], [[அரசின்மை]], [[பொதுவுடைமை]], [[சமூகவுடைமை]], [[தாராளமயம்]], [[பொருள்முதல் வாதம்]] முதலியவற்றால் எழுந்த பல கேள்விகளுக்கு விடைக்காண இச்சங்கம் கூட்டப்பட்டது.{{sfn|"First Vatican Council"|2014}} இதோடு கிறிஸ்துவின் திருஅவை குறித்த தெளிவுக்காகவும் கூட்டப்பட்டது.{{sfn|Tanner|1990}} இரண்டு ஆவணங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன: கத்தோலிக்க நம்பிக்கை பற்றிய கோட்பாட்டு விளக்கம் ({{lang|la|[[Dei Filius]]}}) மற்றும் திருச்சபை பற்றிய கோட்பாட்டு விளக்கம் ({{lang|la|[[Pastor aeternus]]}}). இதில் முதல் ஆவணம் பகுத்தறிவியத்தால் ஏற்பட்ட தீமைகளையும், இரண்டாம் ஆவணம் உரோமை ஆயரின் முதன்மை மற்றும் [[திருத்தந்தையின் தவறா வரம்|தவறா வரம்]] குறித்தது ஆகும்.{{sfn|Tanner|1990}} பகுத்தறிவியம், தாராளமயம், பொருள்முதல் வாதம் மற்றும் அனைத்து இறைக் கொள்கை முதலியவை கண்டிக்கப்பட்டட்ன. 19 ஆம் நூற்றாண்டின் முக்கிய கருத்தியல்களுக்கு எதிராகவும், தன் அடிப்படைவாதத்தை தற்காத்துக்கொள்ளும் வகையிலுமே இச்சங்கத்தின் செயல்பாடுகள் இருந்தன.{{sfn|Kirch|1912|p=304}}
 
== மேற்கோள்கள் ==
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3080656" இருந்து மீள்விக்கப்பட்டது