"திரெந்து பொதுச்சங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

{{Ecumenical councils of the Catholic Church}}
 
'''திரெந்து பொதுச்சங்கம்''' ({{lang-la|Concilium Tridentinum}}), 1545 முதல் 1563 வரை இத்தாலியின் வடக்கில் அமைந்துள்ள திரெந்து நகரில் நடந்த [[கத்தோலிக்க திருச்சபை]]யில்யின் 19ஆம் [[கிறிஸ்தவப் பொதுச்சங்கங்கள்|பொதுச்சங்கங்கம்]] ஆகும்.<ref>Joseph Francis Kelly, ''The Ecumenical Councils of the Catholic Church: A History'', (Liturgical Press, 2009), 126-148.</ref> [[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|சீர்திருத்த இயக்கத்தின்]] வளச்சிக்கு பதிலளிக்கும் வகையில் விளைந்த இச்சங்கத்தில் [[கத்தோலிக்க மறுமலர்ச்சி]]யின் சாரம் உள்ளது என்பர்.<ref name="ODCC">"Trent, Council of" in Cross, F. L. (ed.) ''The Oxford Dictionary of the Christian Church'', Oxford University Press, 2005 ({{ISBN|978-0-19-280290-3}}).</ref><ref>Quoted in [https://www.vatican.va/roman_curia/congregations/cfaith/documents/rc_con_cfaith_doc_20070629_responsa-quaestiones_en.html Responses to Some Questions Regarding Certain Aspects of the Doctrine on the Church] {{webarchive |url=https://web.archive.org/web/20130813100622/https://www.vatican.va/roman_curia/congregations/cfaith/documents/rc_con_cfaith_doc_20070629_responsa-quaestiones_en.html |date=ஆகஸ்ட் 13, 2013 }}</ref>
 
[[சீர்திருத்தத் திருச்சபை]]யின் கோட்பாடுகளை [[திரிபுக் கொள்கை]] என கண்டித்த இச்சங்கம் அதோடு மறைநூல், [[விவிலியத் திருமுறை நூல்கள்|திருமுறை]], [[புனித மரபு (கிறித்தவம்)|புனித மரபு]], பிறப்பு வழி பாவம், மீட்பு, [[கத்தோலிக்க அருட்சாதனங்கள்|அருட்சாதனங்கள்]], [[திருப்பலி (வழிபாடு)|திருப்பலி]], புனிதர்களோடு உறவு முதலிய பல அடிப்படை கிறித்தவ நம்பிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தது.<ref name="World History">Wetterau, Bruce. ''World History''. New York: Henry Holt and Company, 1994.</ref>
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3080699" இருந்து மீள்விக்கப்பட்டது