"திரெந்து பொதுச்சங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
13 டிசம்பர் 1545 முதல் 4 டிசம்பர் 1563 வரை இச்சங்கத்தில் 25 அமர்வுகள் இருந்தன.<ref>Hubert Jedin, ''Konciliengeschichte'', [[Verlag Herder]], Freiburg, [p.?]&nbsp;138.</ref> முதல் எட்டு அமர்வுகளுக்கு [[மூன்றாம் பவுல் (திருத்தந்தை)|மூன்றாம் பவுலும்]] 12 முதல் 16 முடிய இருந்த அமர்வுகளுக்கு [[மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை)|மூன்றாம் ஜூலியுஸும்]] 17 முதல் 25 முடிய இருந்த அமர்வுகளுக்கு [[நான்காம் பயஸ் (திருத்தந்தை)|நான்காம் பயஸும்]] தலைமை வகித்தனர்.
 
இந்த பொது சங்கத்தின் விளைவாக திருச்சபையின் திருவழிபாட்டில் பல மாற்றங்கள் விளைந்தன. இச்சங்கத்தின் போது விவிலியத்தின் இலத்தீன் வுல்காதா விவிலியம்மொழிபெயர்ப்பு அடிப்படை மறைநூலாகபதிப்பாக ஏற்கப்பட்டது. இதனடிப்படையில் நிலையான விவிலியப் பதிப்பு ஒன்று கொண்டுவரப்பட ஆவண செய்யப்பட்டது. ஆயினும் இதனை 1590கள் வரை செயல்படுத்த இயலவில்லை.<ref name="ODCC" />
 
1565இல் இச்சங்கம் நிறைவுற்ற போது திருத்தந்தை நான்காம் பயஸ் [[திரெந்து விசுவாச அறிக்கை]]யை வெளியிட்டார். அவருக்கு அடுத்து வந்த [[ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை)|ஐந்தாம் பயஸ்]] புதிய மறை கல்வி ஏடு, [[திருப்புகழ்மாலை]] மற்றும் திருப்பலி நூலின் புதிய பதிப்புகளை முறையே 1566, 1568 மற்றும் 1570 இல் வெளிக்கொணர்ந்தார். இம்மாற்றங்கள் அனைத்தும் அடுத்த 400 ஆண்டுகளுக்கு கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி முறைக்கு அடிப்படையாக அமைந்தன.
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3080702" இருந்து மீள்விக்கப்பட்டது