நிலையாற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(→‎நிலையாற்றல்: அலகு திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{unreferenced}}
[[இயற்பியல்|இயற்பியலில்]] ஒரு பொருளின் '''நிலை ஆற்றல்'''/ அழுத்த சக்தி (potential energy) என்பது அப்பொருளின் நிலையைப் பொறுத்து அதனுள் அடங்கியுள்ள [[ஆற்றல்|ஆற்றலைக்]] குறிக்கும்.
 
m [[திணிவு]]ள்ள ([[தமிழகம்|தமிழக]] வழக்கு: திணிவு --> நிறை) ஒரு பொருள் h உயரத்தில் ஓய்வில் இருப்பின், தரையில் இருந்து அப்பொருளை h உயரத்திற்கு எடுத்துச் செல்வதற்காக செய்யப்பட்ட [[வேலை]] அப்பொருளின் நிலையாற்றல் ஆகும். இது அப்பொருளின் ''புவியீர்ப்பு நிலையாற்றல்'' என்றும் அழைக்கப்படும். அப்பொருள் தரையில் விழுந்தால் அதே அளவு ஆற்றலை நாம் அதிலிருந்து பெற முடியும்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3080809" இருந்து மீள்விக்கப்பட்டது