"இயக்க ஆற்றல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
43.250.242.238 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3080810 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
சி (43.250.242.238 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3080810 இல்லாது செய்யப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Undo Advanced mobile edit
 
|derivations = ''E<sub>k</sub>'' = ½[[திணிவு|m]][[திசைவேகம்|v]]<sup>2</sup> <br />
E<sub>k</sub> = E<sub>t</sub>+E<sub>r</sub>
}}ஒரு பொருளின் '''இயக்க ஆற்றல்'''/'''இயக்க சக்தி''' என்பது அப்பொருளின் நகர்ச்சி காரணமாக அதனிடம் இருக்கும் அதிக (எச்சான) ஆற்றலாகும். ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள பொருளை, அதன் சடநிலையில் இருந்து தற்போதைய வேகத்திற்குச் செலுத்தத் தேவையான வேலையே (பளு) இயக்க ஆற்றல் என்று வழங்கப் படும்.
 
தனது முடுக்கத்தின் போது அடைந்த ஆற்றலை அதன் வேகம் மாறாதிருக்கும் வரை அப்பொருள் மாறாமல் கொண்டிருக்கும். அதே அளவுள்ள ஆற்றலை நொசிவாகச் (அல்லது எதிராகச்) செலுத்தினால் மட்டுமே அதன் வேகம் மட்டுப்பட்டு அப்பொருள் நிலைக்குத் திரும்பும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3080833" இருந்து மீள்விக்கப்பட்டது