67
தொகுப்புகள்
(removed Category:தமிழக தொல்லியற்களங்கள்; added Category:தமிழ்நாட்டிலுள்ள தொல்லியற்சின்னங்கள் using HotCat) |
|||
'''அருச்சுனன் தபசு''' எனப் பொதுவாக அழைக்கப்படும் பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி [[மாமல்லபுரம்|மாமல்லபுரத்தில்]] [[தலசயனப் பெருமாள் கோயில், மாமல்லபுரம்|தலசயனப் பெருமாள் கோயிலுக்கு]] பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. விண்ணவர், மனிதர், [[விலங்கு]]கள், [[பறவை]]கள் மற்றும் [[இயற்கை]] அம்சங்கள் எனப் பல வகையானவற்றையும் சித்தரிக்கின்ற இச் [[சிற்பம்]] ஏதோ ஒரு [[புராணக் கதை]] நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டது என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. எனினும் இது குறிக்கின்ற நிகழ்வு எது என அடையாளம் காண்பதில் ஆய்வாளரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
சுமார் முப்பது மீட்டர் வரை உயரமும், அதன் இரண்டு மடங்கு வரையிலான நீளமும் கொண்ட
இச்சிற்பத்தில் ஒற்றைக்காலில் நின்றபடி தவமிருக்கும் ஒரு மனித உருவமும், அவனுக்கு அருகில், [[சூலம்|சூலாயுதத்தை]] ஏந்தியபடி, பூதகணங்கள் புடைசூழ நின்று வரமளிக்கும் சிவனும் செதுக்கப்பட்டுள்ளது. இது [[பாசுபத அஸ்திரம்]] பெறுவதற்காக [[அருச்சுனன்]] சிவனை நோக்கித் தவமிருந்த கதையைக் குறிப்பதாகக் கருதிச் சிலர் இதனை ''அருச்சுனன் தபசு'' என அழைக்கின்றனர். வேறு சிலர் இது ''பகீரதன் தவம்'' என்கின்றனர். தனது முன்னோருக்கு இறுதிக்கிரியைகள் செய்ய விரும்பிய [[பகீரதன்]], ஆகாயத்திலிருந்து கங்கையைக் கொண்டுவர விரும்பினானாம். ஆனால், கங்கை வேகமாகப் பூமியில் விழுந்தால் உலக அழிவு ஏற்படும் என அஞ்சிய அவன் அதனைத் தடுப்பதற்காகச் சிவனை நோக்கித் தவமிருந்தானாம். சிவன் கங்கையைத் தன் தலையில் ஏந்தி மெதுவாகப் பூமியில் விழச் செய்தார் என்பது புராணக்கதை. இதுவே
[[படிமம்:Mahabalipuram Arjuna 1.jpg|thumb|right|250px|அருச்சுனன் தபசு]]
|
தொகுப்புகள்