பாய்சான் விகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Poisson ratio compression example.svg|frame|right|படம்-1: அழுத்து விசைக்கு உட்பட்ட ஒரு செவ்வகப் பொருள். அழுத்து விசைக்குச் செங்குத்தான திசையில் அளவு விரிவடைந்துள்ளதைப் பார்க்கலாம். விசை அச்சுக்குச் செங்குத்தான திசையில் ஏற்படும் தகைவுக்கும் விசை செலுத்தும் திசையில் ஏற்படும் தகைவுக்கும் உள்ள விகிதம் பாய்சான் விகிதம் ஆகும். ]]
'''பாய்சான் விகிதம்''' (''Poisson's ratio'', <math>\nu \,</math>) என்பது ஒரு பொருளின் மீது ஒரு திசையில் அழுத்தம் தந்தால் அத்திசைக்குச் செங்குத்தான திசைகளில் ஏற்படும் தகைவுக்கும், அழுத்தம் தரும் திசையில் நிகழும் தகைவுக்குமான விகிதம் ஆகும். ''பாய்சான்'' என்னும் சொல்'' [[சிமியோன் டென்னிசு பாய்சான்]]'' (Siméon-Denis Poisson) (1781–1840) என்னும் [[பிரான்ஸ்|பிரான்சிய]] அறிவியலாளரின் நினைவாக சூட்டப்பட்ட பெயர். விசையால் ஒரு பொருள் ஒரு திசையில் நீட்சியுற்றால், அதற்குச் செங்குத்தான திசைகளில் அப்பொருளின் தடிப்பளவு குறையும் (பெரும்பாலான பொருள்களில் விரிவடைவதில்லை). அதேபோல, அழுத்து (அமுக்கு) விசையால் ஒரு பொருளின் அளவு விசை அச்சின் திசையில் குறைந்தால் (குறுகினால்), விசை அச்சின் திசைக்குச் செங்குத்தான திசைகளில் அப்பொருளின் அளவுகள் விரிவடையும் (பெரும்பாலான பொருள்களில் குறுகுவதில்லை). ஆனால் முரண்விரிவுப் பொருள்கள் (முரண்விரிணிகள் அல்லது ஆக்செட்டிக்சு (Auxetics) ) என்னும் வகையான பொருள்மீது ஒரு திசையில் விசை நீட்டு விசை தந்தால் அதன் செங்குத்தான திசையில் அப்பொருள் ''விரிவடையும்''. இப்பண்பு பெரும்பாலான பொருள்களின் இயல்புக்கு நேர்மாறானது. எனவே இத்தகு பொருள்களின் பாய்சான் விகிதம் கூட்டல் குறி கொண்ட நேர்ம வகையானதாகும். பெரும்பாலான பொருள்களின் பாய்சான் விகிதம் கழித்தல் குறியால் சுட்டும் எதிர்ம எண் ஆகும். பாய்சான் விகிதம் நீளங்களின் விகிதம் என்பதால் பண்பு அலகு ஏதுமற்ற எண் ஆகும்.
 
:<math>\nu = -\frac{\varepsilon_\mathrm{trans}}{\varepsilon_\mathrm{axial}} = -\frac{\varepsilon_\mathrm{x}}{\varepsilon_\mathrm{y}} </math>
வரிசை 22:
[[பகுப்பு:மீண்மை (இயற்பியல்)]]
[[பகுப்பு:இயற்பியல்]]
 
[[ar:نسبة بواسون]]
[[ast:Coeficiente de Poisson]]
[[bg:Коефициент на Поасон]]
[[de:Poissonzahl]]
[[en:Poisson's ratio]]
[[et:Poissoni tegur]]
[[es:Coeficiente de Poisson]]
[[fa:نسبت پواسون]]
[[fr:Coefficient de Poisson]]
[[gl:Coeficiente de Poisson]]
[[ko:푸아송 비]]
[[it:Modulo di Poisson]]
[[he:מקדם פואסון]]
[[lt:Puasono santykis]]
[[hu:Poisson-tényező]]
[[nl:Poisson-factor]]
[[ja:ポアソン比]]
[[pl:Współczynnik Poissona]]
[[ru:Коэффициент Пуассона]]
[[sk:Poissonova konštanta (mechanika)]]
[[sl:Poissonovo število]]
[[sv:Poissons konstant]]
[[th:อัตราส่วนของปัวซอง]]
[[vi:Hệ số Poisson]]
[[uk:Коефіцієнт Пуассона]]
[[zh:蒲松比]]
"https://ta.wikipedia.org/wiki/பாய்சான்_விகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது