"கடலூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
No edit summary
* முன்னொரு காலத்தில் இவ்வூர் இருக்கும் இடத்தில் கடலாக இருந்ததால், பின்பு அந்த கடல் நீர் வற்றி நிலபரப்பாக உருவாகியதால் இவ்வூருக்கு (கடல்+ஊர்) கடலூர் என்று பெயர் வந்ததாக கருத்து நிலவுகின்றது.{{cn}}
* மேலும் [[சோழர்கால ஆட்சி|சோழர் காலத்தில்]] கடல் வழி வணிக முறை கப்பல் வழியே இவ்வூரில் நடந்ததாலும். பின்பு வந்த [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயர்களின்]] ஆட்சியில் கப்பல் வழி வணிக முறையை [[துறைமுகம்]] மூலம் கடல் வழியில் செய்ததால் (Sea Area) கடலூர் என்று பெயர் ஏற்பட்டது.
* மேலும் அன்றைய காலத்தில் இவ்வூரில் [[கடலைகடலைப்]] பயிரை அதிக அளவு விவசாயம் செய்து அதை பல நாடுகளுக்கும் பல ஊர்களுக்கும் கப்பல் வழியாகவும், தரை வழி போக்குவரத்தாகவும் கொண்டு செல்லபட்டதால் இவ்வூருக்கு கடலையூர் என்று அழைக்கபட்டது. அந்த பெயரே காலபோக்கில் மாறி கடலையூர்+கடலூர் ஆக மாறியது என்றும் கருத்து நிலவுகின்றது.
* முற்காலத்தில் கடலூர், கூடலூர் என்றும் அழைக்கப்பட்டது. அதற்கு காரணம் [[பெண்ணையாறு]], [[கெடிலம் ஆறு|கெடிலம்]], பரவனாறு ஆகிய மூன்று ஆறுகளும் கூடலாக கூடி கடலில் கலக்கும் இடம் என்பதால் கூடலூர் என பெயர் பெற்றது. அதுவும் காலபோக்கில் மறுவி கடலூர் என்று மாறியதாகவும் கூறப்படுகின்றது.
* [[பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்|பிரித்தானிய ஆட்சி காலத்தி]]லிருந்து இது கடலூர் என்று அழைக்கப்பட்டது. கி.பி. 1746 ஆம் ஆண்டில் [[பிரித்தானி|பிரித்தானியரின்]] தென்னிந்தியாவுக்கான தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3081243" இருந்து மீள்விக்கப்பட்டது