வரலாற்றுவரைவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 18:
 
== 20 ஆம் நூற்றாண்டு ==
20 ஆம் நூற்றாண்டு வரலாற்றுவரைவியல் பல முக்கியமான நாடுகளில் பல்கலைக்கழகங்களையும், கல்விசார் ஆய்வு மையங்களையும் நோக்கிச் சென்றதைக் காணக்கூடியதாக உள்ளது. பொதுமக்களுக்கான வரலாறு தொடர்ந்தும் தாமாகவே கற்றுக்கொண்ட தொழில்முறை சாராதவர்களால் எழுதப்பட்டது. ஆனாலும், புலமைசார் வரலாறு பல்கலைக்கழகங்களிலும், ஆய்வுக் கருத்தரங்குகளிலும் பயிற்சி பெற்றவர்களால் எழுதப்படுவதாகவே இருந்தது. ஆவணக் காப்பகங்களில் முதல்நிலை மூலங்களுடன் ஆய்வு செய்வதையே பயிற்சி வலியுறுத்தியது. மேற்கு ஐரோப்பாவும், ஐக்கிய அமெரிக்காவும் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றின. பிற பகுதிகள்பிறபகுதிகள் தொடர்பான பிரதேச ஆய்வுகளின் தோற்றமும் வரலாற்று வரைவியல் நடைமுறைகளின் வளர்ச்சிக்கு உதவியது.
 
== அணுகுமுறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வரலாற்றுவரைவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது