"ரெட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
No edit summary
}}
 
'''ரெட்டி''' (தெலுங்கு:రెడ్డి, ''ருட்டி'' (Ruddy), ''ரொட்டி'' (Roddy), ''ராட்டி'' (Raddi), ''ரெட்டீ'' (Reddi) எனவும் ஒலி பெயர்ப்பு செய்யப்படுகிறது) என்பது ஆந்திரப் பிரதேசத்தில் ஆதிக்கம் நிறைந்த, ஒரு இந்திய சமூக அமைப்பு அல்லது சாதி முறை ஆகும். ரெட்டிகள் [[தெலுங்கு மொழி]]யைத் தங்களது தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்,<ref>http://www.odi.org.uk/publications/working_papers/wp180.pdf</ref> [[இந்தி]] மற்றும் [[ஆங்கிலம்]] அவர்களது இரண்டாவது மொழியாகும். [[கர்நாடகா]], [[தமிழ்நாடு]], [[மஹாராஸ்டிரா]] மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கணிசமான அளவில் ரெட்டி இனத்தவரின் மக்கள்தொகை உள்ளது.[[நாயக்கர்]], மரபினர்களில் இவர்களும் ஒரு குழுவினராக உள்ளனர். கி.பி. 1456-இல் முதன் முதலாகமுதலாகத் திருச்சி மாவடட்டம் செட்டி குளத்தில் 200 பேர் கொண்ட தரைப்படையுடன் எர்ரம ரெட்டி வந்து இறங்கி ஆட்சி செய்யலானான். எர்ரம ரெட்டியின் தளபதிகளாக நல்லப்ப ரெட்டி, லிங்கா ரெட்டி என்பவர்கள் இருந்தனராகவும், இவர்கள் காட்டுப்புத்தூர், துரைமங்களம் பகுதியில் குடிகொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இவனைத் தொடர்ந்து மகாதேவி என்ற இடத்தில் தளபதி ராமிரெட்டி 500 காலாட் படையுடன் வந்தான். இவன் அப்பகுதியில் கோட்டை கட்டி ஆட்சி புரிந்தான். அனைத்து தரப்பினரும் அவனுக்குக் கப்பம் செலுத்தினர். அப்பகுதியில் திருட்டு, கொலை, கொள்ளை போன்றவைகளைத் தடுத்து சிற்றரசனாகவே மதிக்கப்பட்டான். .தளபதி ராமி ரெட்டி வாரிசுகள் பெருமாள் ரெட்டியார், வீரம்மாள். பெருமாள் ரெட்டியார் வாரிசுகள் கிருஷ்ணா ரெட்டியார், பார்தம்மாள், பூச்சம்மாள் என்கின்ற வங்கம்மாள். கிருஷ்ணன் ரெட்டியார் வாரிசுகள் ராமசாமி ரெட்டியார். ராமசாமி ரெட்டியார் வாரிசுகள் சீனிவாசன் ரெட்டியார், ராஜகோபால் ரெட்டியார்,சுந்தரரசு ரெட்டியார். ராமி ரெட்டியை தொடர்ந்து பலர் விஜயநகர ஆட்சியில் ஜமீன்களாகவும், பாளையக்காரர்களாகவும் பரவலாக வந்து குடியேறினர்.
 
==தோற்றம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3081246" இருந்து மீள்விக்கப்பட்டது