மாமல்லபுரம் இராமானுச மண்டபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 2:
 
==அமைப்பு==
செவ்வக வடிவான இதன் மண்டபத்தின் முகப்பை ஒட்டி ஒரு தூண் வரிசை உள்ளது. இதில் இரண்டு முழுத்தூண்களும், பக்கச் சுவர்களுடன் ஒட்டியபடி இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. தூண்களின் கீழ்ப்பகுதி இருக்கும் சிங்கத்தின் வடிவில் அமைந்தவை. பின்பக்கச் சுவரில் மூன்று கருவறைகள் குடையப்பட்டுள்ளன. நடுவில் உள்ள கருவறையின் பின்புறச் சுவரில் குழந்தை முருகனுடன் அம்மை அப்பர் இருக்கும் சோமாஸ்கந்த வடிவத்தின் புடைப்புச் சிற்பம் இருந்த அடையாளம் காணப்படுகின்றது. ஏனைய இரண்டு கருவறைகளும் எக்கடவுளருக்காக அமைக்கப்பட்டவை என்பதை அறிவதற்கான சான்றுகள் இல்லை. எனினும் இவை [[திருமால்]], [[நான்முகன்]] ஆகியோருக்காக அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கருவறைகளின் முகப்புப் பகுதியில், தாங்குதள அமைப்பு உள்ளது. கருவறை வாயில்களுக்கு மேல் போதிகை, உத்தரம் போன்ற கூறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. நடுக் கருவறைநடுக்கருவறை வாயிலின் இரண்டு பக்கங்களிலும் வாயிற் காவலர் சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் சுவர்களில் செதுக்கப்பட்டிருந்த [[திருமகள்]], [[கொற்றவை]]ச் சிற்பங்களும் அழிக்கப்பட்டுள்ளன.<ref>இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 89</ref>
 
==கல்வெட்டுக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாமல்லபுரம்_இராமானுச_மண்டபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது